" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  (a)

  \(\frac { -17 }{ 24 } \)

  (b)

  \(\frac { -13 }{ 16 } \)

  (c)

  \(\frac { 7 }{ -8 } \)

  (d)

  \(\frac { -31 }{ 32 } \)

 2. 0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  கிடையாது

 3. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  (a)

  6mn

  (b)

  8m2n

  (c)

  7m2n2

  (d)

  6m2n2

 4. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  (a)

  50°

  (b)

  60°

  (c)

  70°

  (d)

  80°

 5. 7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  (a)

  10

  (b)

  18

  (c)

  19

  (d)

  20

 6. 5 x 1 = 5
 7. \(\frac { -5 }{ 12 } +\frac { 7 }{ 15 } \) இன் மதிப்பு________ ஆகும்.

  ()

  \(\frac { 1 }{ 20 } \)

 8. –1 இன் பெருக்கல் நேர்மாறு ________ ஆகும்.

  ()

  -1

 9. 24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்  _______.

  ()

  12 செ.மீ

 10. இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

  ()

  உச்சி

 11. \(\cfrac { 42{ a }^{ 4 }{ b }^{ 5 }\left( \_ \right) }{ { 6a }^{ 4 }{ b }^{ 2 } } =\left( \_ \right) { b }^{ 3 }{ c }^{ 2 }\)

  ()

                 

 12. 5 x 1 = 5
 13. மிகச் சிறிய விகிதமுறு எண் 0 ஆகும்.

  (a) True
  (b) False
 14. தன்னையே தலைகீழியாக் கொண்ட ஒரே விகிதமுறு எண் –1 ஆகும்.

  (a) True
  (b) False
 15. \(\frac { -11 }{ -17 } \) இன் கூட்டல் நேர்மாறு \(\frac { 11 }{ 17 } \) ஆகும்.

  (a) True
  (b) False
 16. அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு.

  (a) True
  (b) False
 17. 8x3y÷4x2=2xy

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. \(\left( \frac { 5 }{ 6 } +-1 \right) +\frac { -3 }{ 4 } =\frac { 5 }{ 6 } +\left( -1+\frac { -3 }{ 4 } \right) \)

 20. (1)

  கிடையாது

 21. \(\frac { 1 }{ 0 } \)

 22. (2)

  \(=\frac { { \theta }^{ 0 } }{ { 360 }^{ 0 } } \times { \pi r }^{ 2 }\)

 23. வட்டத்தின் பரப்பளவு

 24. (3)

  πr2

 25. வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு

 26. (4)

  முக்கோணப் பட்டகம்

 27. (5)

  கூட்டலின் சேர்ப்பு பண்பு

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 One Marks Model Question Paper )

Write your Comment