" /> -->

முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  25 x 2 = 50
 1. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
  –2 மற்றும் 0

 2. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
  –1.2 மற்றும் –2.3

 3. எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.

 4. \(\frac { -17 }{ 11 } \) இலிருந்து \(\frac { -8 }{ 44 } \) ஐக் கழிக்கவும்.

 5. –2 ஐ விட குறைவாக உள்ள 5 விகிதமுறு எண்களை எழுதுக.

 6. பொருத்தமானப் பண்புகளைக் கொண்டு மதிப்பு காண்க.
  \(\left\{ \frac { 1 }{ 2 } \times \frac { -3 }{ 4 } \right\} -\left\{ \frac { 3 }{ 8 } \times \frac { -1 }{ 4 } \right\} +\left\{ \frac { -3 }{ 5 } \times \frac { -1 }{ 4 } \right\} \)

 7. பின்வரும் பண்புகளில், எவை விகிதமுறு எண்களின் கழித்தலுக்கு உண்மையாகும்? ஏன்?
  நேர்மாறு பண்பு

 8. ஒரு அறையின் பரப்பு \(\frac { 153 }{ 10 } \) ச.மீ மற்றும் அதன் அகலம் \(2\frac { 11 }{ 20 } \) மீ எனில், அதன் நீளம் என்ன?

 9. p + 2q = 18 மற்றும் pq = 40 எனில், \(\frac { 2 }{ p } +\frac { 1 }{ q } \) மதிப்பைக் காண்க

 10. ஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 50 மி.மீ. மற்றும் ஆரம் 14 மி.மீ. எனில், அதன் பரப்பளவைக் காண்க

 11. தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

 12. பின்வரும் படங்களில் நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க. ( π = 3.14 )

 13. பின்வரும் வலைகள் எந்த 3-D வடிவங்களைக் குறிக்கின்றன? அவற்றினை வரைக.

 14. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.6x,4

 15. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.a3,-4a2b

 16. விரிவாக்குக 3m(m3n3-5m2n+7mn2)

 17. பெருக்கற் பலனைக் காண்க  (y2−4)(2y2+3y)

 18. விரிவாக்குக (5p-1)2

 19. பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
  ab2−bc2−ab + c2

 20. நாற்கரம் ABCD, AB = 5 செ .மீ, BC = 4.5 செ.மீ, CD = 3.8 செ.மீ, DA = 4.4 செ .மீ மற்றும் AC = 6.2 செ.மீ

 21. நாற்க ரம் YOGA, YO = 6 செ.மீ, OG = 6 செ.மீ, ∠O = 55°, ∠G = 35° மற்றும் ∠A = 100o

 22. மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

 23. சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?

 24. ஒரு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் வீதம் 3 பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவிற்கு பதிலளிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 25. கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment