" /> -->

வடிவியல் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  (a)

  குறுங்கோணங்களைப்

  (b)

  விரிகோணங்களைப்

  (c)

  செங்கோணங்களைப்

  (d)

  பொருத்தமானக் கோணங்களைப்

 2. 15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  (a)

  90 மீ

  (b)

  91 மீ

  (c)

  92 மீ

  (d)

  93 மீ

 3. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  (a)

  50°

  (b)

  60°

  (c)

  70°

  (d)

  80°

 4. 4 x 2 = 8
 5. கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔGUM~ΔBOX என நிரூபி

 6. கொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.

 7. கொடுக்கப்பட்ட படத்தில், UB || AT மற்றும் CU☰CB எனில், ΔCUB ~ ΔCAT மற்றும் ΔCAT ஆனது ஓர் இருசமபக்க முக்கோணம் என நிரூபி.

 8. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், அடிப்பக்கம் BD மற்றும் ∠BAE≡∠DEA ஆகக் கொண்ட ஓர் இருசமபக்க முக்கோணம், ΔBEC எனில் BA≡ED என நிரூபி.

 9. 3 x 3 = 9
 10. PQ||RS மற்றும் ∠ONR = 30o எனில் ∠MON ஐக் காண்க. அதனைக் கொண்டு ∠MOX ஐக் காண்க

 11. பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.

   

 12. படம் இல்,  ΔPQR ~ ΔXYZ, எனில் a மற்றும் b ஐக் காண்க.

 13. 2 x 5 = 10
 14. DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

 15. PQ=QR= 5 செ.மீ, ∠QPR = 50o, ∠PRS = 40o மற்றும் ∠RPS = 80o ஆகிய அளவுகளைக் கொண்ட PQRS என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் Unit 4 வடிவியல் Book Back Questions ( 8th Standard Maths Unit 4 Geometry Book Back Questions )

Write your Comment