" /> -->

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  (a)

  இயற்பியல்

  (b)

  வேதியியல்

  (c)

  இயற்பியல் மற்றும் வேதியியல்

  (d)

  நடுநிலையான

 2. _____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

  (a)

  வெள்ளீயம்

  (b)

  சோடியம்

  (c)

  காப்பர்

  (d)

  இரும்பு

 3. 2 x 1 = 2
 4. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _____ , ______  வாயுக்களைத் தருகிறது.

  ()

  குளோரின், ஹைட்ரஜன் 

 5. வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும்.

  ()

  பாலிபீனால் ஆக்சிடேஸ் (அ) டைரோசிநேஸ் 

 6. 2 x 1 = 2
 7. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.

  (a) True
  (b) False
 8. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.

  (a) True
  (b) False
 9. 4 x 2 = 8
 10. வேதிவினை என்பதை வரையறுக்க.

 11. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?

 12. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?

 13. ஏன் ஒளிச்சேர்க்கை ஒரு வேதிவினையாகும்?

 14. 2 x 3 = 6
 15. கேக்குகள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.

 16. துருப்பிடித்தல் இரும்பு பொருட்களுக்கு நல்லதா என்பதை விளக்குக?

 17. 2 x 5 = 10
 18. வேதி வினைகளால் எவ்வாறு உணவுப்பொருள்கள் கெட்டுப் போகின்றன என்பதை விளக்குக?

 19. வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions ( 8th Standard Science - Changes Around Us Book Back Questions )

Write your Comment