" /> -->

பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. பருப்பொருள்களில் அடங்குவது  ____

  (a)

  அணுக்குள்

  (b)

  மூலக்கூறுகள்

  (c)

  அயனிகள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 2. வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

  (a)

  தாமிரம்

  (b)

  பாதரசம்

  (c)

  வெள்ளி

  (d)

  தங்கம்

 3. பின்வருவனவற்றுள் எது உலோக பளபளப்பு அற்றது?

  (a)

  தாமிரம்

  (b)

  கால்சியம்

  (c)

  அலுமினியம் 

  (d)

  தங்கம்

 4. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்

  (a)

  கனிமச் சேர்மங்கள்

  (b)

  கரிமச் சேர்மங்கள் 

  (c)

  தொகுப்பு சேர்மங்கள் 

  (d)

  செயற்கை சேர்மங்கள்

 5. குடிநீர் சுத்தீகரிப்பில் பயன்படும் சேர்மம்

  (a)

  ரொட்டிச் சோடா 

  (b)

  சலவைச் சோடா 

  (c)

  சுட்ட சுண்ணாம்பு 

  (d)

  சலவைத் தூள்

 6. 5 x 1 = 5
 7. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______

  ()

  அதிகம்

 8.   நீரில் உள்ள தனிமங்கள் _____ மற்றும் _____

  ()

  ஹைட்ரஜன், ஆக்சிஜன் 

 9. ______ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.

  ()

  சிலிக்கன் அல்லது ஜெர்மானியம் 

 10. ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்டு, ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற பொருள் _________ என அழைக்கப்படுகிறது.

  ()

  திரவம்

 11. சர்க்கரையின் வேதிப் பெயர்  ________ 

  ()

  சுக்ரோஸ் 

 12. 5 x 1 = 5
 13. இரும்பு

 14. (1)

  மின்விளக்கிற்கான இழைகள் செய்ய 

 15. தாமிரம்

 16. (2)

  கேலியம் 

 17. டங்ஸ்டன்

 18. (3)

  மின்கம்பிகள் தயாரிக்க 

 19. சோடியம்

 20. (4)

  தையல் ஊசி தயாரிக்க

 21. பொட்டாசியம் 

 22. (5)

  நேட்ரியம்

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Chapter 4 பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Science Chapter 4 Matter One Mark Question with Answer Key )

Write your Comment