" /> -->

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  (a)

  இயற்பியல்

  (b)

  வேதியியல்

  (c)

  இயற்பியல் மற்றும் வேதியியல்

  (d)

  நடுநிலையான

 2. தீக்குச்சி எரிதல் என்பது ______ அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  (a)

  இயல் நிலையில் சேர்தல்

  (b)

  மின்சாரம்

  (c)

  ஒளி

  (d)

  வினைவேக மாற்றி

 3. மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை

  (a)

  துருப்பிடித்தல்

  (b)

  வெப்பச்சிதைவு வினை

  (c)

  மின்னாற்பகுத்தல் வினை

  (d)

  ஒளி வேதி வினை

 4. என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்

  (a)

  வினைவேக மாற்றிகள்

  (b)

  உயிரி வினைவேக மாற்றிகள்

  (c)

  வேதி வினை வேக மாற்றிகள்

  (d)

  இயற்வினைவேக மாற்றிகள்

 5. நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுதல்

  (a)

  துருப்பிடித்தல்

  (b)

  ஊசிப்போதல்

  (c)

  பழுப்பாதல்

  (d)

  நொதித்தல்

 6. 5 x 1 = 5
 7. ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதிவினையாகும்.

  ()

  ஒளி 

 8. இரும்பாலான பொருள்கள் ______ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.

  ()

  நீர், ஆக்சிஜன் 

 9. _____ யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

  ()

  அம்மோனியா

 10. சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்போது _________ உருவாகிறது.

  ()

  நீற்றுச் சுண்ணாம்பு

 11. தீப்பெட்டியின் பக்கவாட்டில் _________ உள்ளது.

  ()

  சிவப்பு பாஸ்பரஸ்

 12. 5 x 1 = 5
 13. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

  (a) True
  (b) False
 14. ஒரு வேதிவினையின் பொழுது நிறமாற்றம் நிகழலாம்.

  (a) True
  (b) False
 15. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.

  (a) True
  (b) False
 16. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

  (a) True
  (b) False
 17. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. துருப்பிடித்தல்

 20. (1)

  சுண்ணாம்புக்கல் சிதைவடைதல் 

 21. மின்னாற்பகுத்தல்

 22. (2)

  இயல்நிலையில் சேர்தல்

 23. வெப்ப வேதி வினை

 24. (3)

  கரைசல் நிலையில் வினைபடு பொருள்கள்

 25. தீக்குச்சியை தீப்பெட்டியின் பக்கவாட்டில் தேய்த்தல்

 26. (4)

  பிரைன் 

 27. பேரியம் சல்பேட் உருவாதல்

 28. (5)

  இரும்பு 

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Chapter 5 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Science Chapter 5 Changes Around Us One Mark Question with Answer Key )

Write your Comment