" /> -->

தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 19
  5 x 1 = 5
 1. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  (a)

  மார்டின் லுதர் கிங்

  (b)

  கிரகாம் பெல்

  (c)

  சார்லி சாப்ளின்

  (d)

  சார்லஸ் பாப்பேஜ்

 2. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  (a)

  சுட்டி

  (b)

  விசைப்பலகை

  (c)

  ஒலிபெருக்கி

  (d)

  விரலி

 3. கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது?

  (a)

  ஒலிபெருக்கி 

  (b)

  விசைப்பலகை

  (c)

  அச்சுப் பொறி

  (d)

  கணினித் திரை

 4. விரலி என்பது ஒரு__________ கருவி.

  (a)

  உள்ளீட்டு

  (b)

  வெளியீட்டு

  (c)

  சேமிப்பகம்

  (d)

  இணைப்பு வட ம்

 5. ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

  (a)

  சேமிப்பகம்

  (b)

  செயற்கையான நுண்ணறிவு 

  (c)

  ஒருங்கிணைந்த சுற்று.

  (d)

  வெளியீட்டு

 6. 5 x 1 = 5
 7. விசைப்பலகை

 8. (1)

  RAM 

 9. நான்காம் தலை முறைக் கணினி

 10. (2)

  நுண்செயலிகள் 

 11. வன்பொருள்

 12. (3)

  ஒருங்கிணைந்த காற்று 

 13. மூன்றாம் தலை முறைக்கணினி

 14. (4)

  உள்ளீட்டுக் கருவி 

 15. பயன்பாட்டு மென்பொருள்

 16. (5)

  வரைபடக் கருவிகள் 

  3 x 3 = 9
 17. கணினி என்றால் என்ன?

 18. கணினியின் பாகங்களைக் கூறுக.

 19. வன்பொருள் மற்றும் மென்பொருள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் - தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் Book Back Questions ( 8th Standard Science - Introduction To The Information Age Book Back Questions )

Write your Comment