" /> -->

Important Questions Part-III

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  22 x 1 = 22
 1. பொருளின் அளவு என்பது

  (a)

  அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்

  (b)

  அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்

  (c)

  அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

  (d)

  அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்

 2. கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?

  (a)

  (b)

  (c)

  (d)

 3. மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  (a)

  98.4o F மற்றும் 99.6o F

  (b)

  98.4o F மற்றும் 98.6o F

  (c)

  97.4F மற்றும் 98.6F

  (d)

  97.6o F மற்றும் 99.6o F

 4. மின்னோட்டம் (I) = _______ 

  (a)

  Qt 

  (b)

  t/Q 

  (c)

  Q/t 

  (d)

  Q/t2

 5. மின்னூட்டத்தின் அலகு

  (a)

  கூலும் 

  (b)

  ஆம்பியர் 

  (c)

  ரேடியன்

  (d)

  ஸ்ட்ரேடியன்

 6. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  (a)

  மார்டின் லுதர் கிங்

  (b)

  கிரகாம் பெல்

  (c)

  சார்லி சாப்ளின்

  (d)

  சார்லஸ் பாப்பேஜ்

 7. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  (a)

  சுட்டி

  (b)

  விசைப்பலகை

  (c)

  ஒலிபெருக்கி

  (d)

  விரலி

 8. முதலாம் தலைமுறை கணினியால் உபயோகப்படுத்த பட்ட முக்கிய கூறு

  (a)

  நுண்செயலி

  (b)

  ஒருங்கிணைந்த சுற்று

  (c)

  செயற்கையான நுண்ணறிவு 

  (d)

  வெற்றிடக் குழாய்

 9. நான்காம் தலைமுறை கணினியில் உபயோகப்படுத்தப்பட்ட கூறு_________ 

  (a)

  ஒருங்கிணைந்த சுற்று 

  (b)

  செயற்கையான நுண்ணறிவு

  (c)

  வெற்றிடக் குழாய் 

  (d)

  நுண்செயலி 

 10. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

  (a)

  திடப்பொருள்

  (b)

  திரவப்பொருள்

  (c)

  வாயுப்பொருள்

  (d)

  அனைத்தும்

 11. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  (a)

  பதங்கமாதல்

  (b)

  குளிர்வித்தல்

  (c)

  உறைதல்

  (d)

  படிதல்

 12. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  (a)

  எதிர் மின்னூட்டம்

  (b)

  நேர்மின்னூட்டம்

  (c)

  பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

  (d)

  எதுவுமில்லை

 13. ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

  (a)

  நேர் மின்னூட்டம்

  (b)

  எதிர் மின்னூட்டம்

  (c)

  அ மற்றும் ஆ இரண்டும்

  (d)

  எதுவும் இல்லை 

 14. மின் உருகி என்பது ஒரு

  (a)

  சாவி

  (b)

  குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

  (c)

  அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

  (d)

  மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

 15. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  (a)

  காற்று

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  கார்பன் டை ஆக்சைடு

  (d)

  நைட்ரஜன்

 16. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

  (a)

  சுண்ணாம்பு நீர்

  (b)

  காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

  (c)

  வாலை வடிநீர்

  (d)

  சோடியம் கார்பனேட்

 17. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  (a)

  நீலலிட்மசை சிவப்பாக

  (b)

  சிவப்பு லிட்மசை நீலமாக

  (c)

  ஊதா லிட்மசை மஞ்சளாக

  (d)

  லிட்மசுடன் வினை புரிவதில்லை

 18. கேதோடு  _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

  (a)

  மின்சுமை யற்ற துகள்கள்

  (b)

  நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

  (c)

  எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 19. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

  (a)

  அணுவைப் பிளக்க முடியாது

  (b)

  அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

  (c)

  தனிமங்கள் அணுக்களால் ஆனவை 

  (d)

  ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

 20. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

  (a)

  நாய்

  (b)

  நத்தை

  (c)

  மண்புழு

  (d)

  மனிதர்

 21. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

  (a)

  தண்ணீரில் எளிதாக நீந்த

  (b)

  ஒரு மீன் போல காணப்பட

  (c)

  நீரின் மேற்பரப்பில் நடக்க

  (d)

  டலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)

 22. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

  (a)

  எலும்பு

  (b)

  குருத்தெலும்பு

  (c)

  தசைநார்

  (d)

  காப்ஸ்யூல்

 23. Section - II

  12 x 2 = 24
 24. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

 25. ஒளிசெறிவின் SI அலகு என்ன?

 26. செல்சியஸ் இல் O கெல்வின் மதிப்பு என்ன?

 27. தன் வெப்ப ஏற்புத்திறன் – வரையறு

 28. புவித்தொடுப்பு என்றால் என்ன?

 29. மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

 30. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

 31. அயனி, அயனித்  தொகுப்பு – வரையறு.

 32. கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
  அ) CO ஆ) N2O இ) NO2 ஈ) PCl5

 33. எலும்புக்கூடு என்றால் என்ன?

 34. கிரானியம் என்றால் என்ன?

 35. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?

 36. Section - III

  8 x 3 = 24
 37. வரையறு: வெப்பநிலை.

 38. 2.5673 என்ற எண்ணை மூன்று தசம் இலக்கங்களுக்கு முழுமையாக்குக?
   

 39. தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 40. கட்டுப்பாட்டகம் என்றால் என்ன?

 41. வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.

 42. கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும்போது உருவாகும் பொருட்களை எழுதுக.
  அ) கார்பன்
  ஆ) சல்பர்
  இ) பாஸ்பரஸ்
  ஈ) மெக்னீசியம்
  உ) இரும்பு
  ஊ) சோடியம்

 43. அடிக்கோடிடப்பட்ட  தனிமங்களின் இணை திறனைக் காண்க.
  அ) NaCl
  ஆ) CO2
  இ) AlPO4
  ஈ) Ba(NO3)2
  உ) CaCl2

 44. பின்வருவனவற்றினை வேறுபடுத்துக.
  அ) இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்.
  ஆ) புற எலும்பு மண்டலம் மற்றும் அக எலும்பு மண்டலம்
  இ) தோள்பட்டை வளையம் மற்றும் இடுப்பு வளையம்
  ஈ) பந்துக் கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு
  உ) தன்னிச்சை யான மற்றும் தன்னிச்சை யற்ற தசை

 45. Section - IV

  6 x 5 = 30
 46. கிரீன்விச் சராசரி நேரம் மற்றும் இந்திய திட்ட நேரம் பற்றி எழுதுக?

 47. குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

 48. நிலை மின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.

 49. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?

 50. எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

 51. மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )

Write your Comment