" /> -->

Important Questions Part-II

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    22 x 1 = 22
  1. வெப்பநிலையின் SI அலகு

    (a)

    செல்சியஸ்

    (b)

    ஃபாரன்ஹீட்

    (c)

    கெல்வின்

    (d)

    ஆம்பியர்

  2. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

    (a)

    துல்லியத்தன்மை

    (b)

    துல்லியத்தன்மையின் நுட்பம்

    (c)

    பிழை

    (d)

    தோராயம்

  3. மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

    (a)

    98.4o F மற்றும் 99.6o F

    (b)

    98.4o F மற்றும் 98.6o F

    (c)

    97.4F மற்றும் 98.6F

    (d)

    97.6o F மற்றும் 99.6o F

  4.  ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

    (a)

    ஒளிபாயம் 

    (b)

    ஒளித்திறன் 

    (c)

    ஒளிச்செறிவு

    (d)

    (அ) அல்லது (ஆ) சரி 

  5. மின்னூட்டத்தின் அலகு

    (a)

    கூலும் 

    (b)

    ஆம்பியர் 

    (c)

    ரேடியன்

    (d)

    ஸ்ட்ரேடியன்

  6. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  7. கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி 

    (b)

    விசைப்பலகை

    (c)

    அச்சுப் பொறி

    (d)

    கணினித் திரை

  8. முதலாம் தலைமுறை கணினியால் உபயோகப்படுத்த பட்ட முக்கிய கூறு

    (a)

    நுண்செயலி

    (b)

    ஒருங்கிணைந்த சுற்று

    (c)

    செயற்கையான நுண்ணறிவு 

    (d)

    வெற்றிடக் குழாய்

  9. பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________ 

    (a)

    வரைதல் கருவிகள் 

    (b)

    வரைகலை அட்டை 

    (c)

    மந்திர சபை 

    (d)

    RAM

  10. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

    (a)

    மின்னாற்றல்

    (b)

    ஈர்ப்பு ஆற்றல்

    (c)

    வெப்ப ஆற்றல்

    (d)

    எதுமில்லை

  11. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  12. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

    (a)

    எதிர் மின்னூட்டம்

    (b)

    நேர்மின்னூட்டம்

    (c)

    பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

    (d)

    எதுவுமில்லை

  13. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

    (a)

    ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

    (b)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (c)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (d)

    மின்கலம், மின் கம்பி, சாவி

  14. ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

    (a)

    நேர் மின்னூட்டம்

    (b)

    எதிர் மின்னூட்டம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை 

  15. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    முழுமையாக எரியும் வாயு

    (b)

    பகுதியளவு எரியும் வாயு

    (c)

    எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

    (d)

    எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

  16. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

    (c)

    வாலை வடிநீர்

    (d)

    சோடியம் கார்பனேட்

  17. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

    (a)

    நீலலிட்மசை சிவப்பாக

    (b)

    சிவப்பு லிட்மசை நீலமாக

    (c)

    ஊதா லிட்மசை மஞ்சளாக

    (d)

    லிட்மசுடன் வினை புரிவதில்லை

  18. கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறா திருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

    (a)

    தலைகீழ் விகித விதி

    (b)

    மாறா விகித விதி

    (c)

    பெ ருக்கல் விதி

    (d)

    பொருண்மை அழியா விதி

  19. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

    (a)

    ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

    (b)

    ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

    (c)

    ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

    (d)

    அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

  20. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
    (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
    கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

    (a)

    (i) மற்றும் (iii)

    (b)

    (ii) மற்றும் (iv)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (iii) மற்றும் (ii)

  21. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

    (a)

    எலும்பு

    (b)

    குருத்தெலும்பு

    (c)

    தசைநார்

    (d)

    காப்ஸ்யூல்

  22. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

    (a)

    கழுத்தெலும்பு -7

    (b)

    மார்பெலும்பு -10

    (c)

    இடுப்பு எலும்பு - 4

    (d)

    வால் எலும்பு – 4

  23. Section - II

    12 x 2 = 24
  24. அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?

  25. 2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குச் சென்றால், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  26. வெப்பநிலை செல்சியஸ், கெல்வின் மற்றும் ஃபாரன்ஹீட் அளவுகளில் மாற்றுவதற்கான வாய்ப்பாடு?

  27. ஒரு கலோரி – வரையறு

  28. புவித்தொடுப்பு என்றால் என்ன?

  29. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?

  30. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.

  31. பொருண்மை அழியாவிதி – வரையறு

  32. கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
    அ) CO ஆ) N2O இ) NO2 ஈ) PCl5

  33. எலும்புக்கூடு என்றால் என்ன?

  34. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக

  35. தசை - வரையறு

  36. Section - III

    8 x 3 = 24
  37. பொதுவாக உள்ள அளவீட்டு முறைகளின் பெயர்களைத் தருக.

  38. மின்னோட்டத்தின் எண் மதிப்பை வரையறுக?

  39. மென்பொருளின் வகைகளை கூறுக.

  40. கணினியின் வகைப்பாடுகளை விவரி.

  41. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

  42. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்சைடு வாயுவை ச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.

  43. கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.
    அ. Na + O2 → Na2O
    ஆ. Ca + N2 → Ca3N2
    இ. N2 + H2 → NH3
    ஈ. CaCO3 + HCl → CaCl2 + CO2 + H2O
    உ. Pb (NO3)2 → PbO + NO2 + O2

  44. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம்  கொடு.

  45. Section - IV

    6 x 5 = 30
  46. படத்துடன் ஒரு மின்சுற்றில் உள்ள மின்னோட்டத்தை அளவீடுக?

  47. வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுக்களில் எது சரி?
    அ)எஃகு > மரம் > நீர்
    ஆ)எஃகு > நீர் > மரம்
    இ)நீர் > எஃகு > மரம்
    ஈ)நீர் > மரம் > எஃகு

  48. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன? அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குக.

  49. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?

  50. ருத்ரேஷ், ஹரி, கனிக்ஷ்கா மற்றும் தாஹிரா முறையே கிணறு, குளம் , ஆறு, மற்றும் நிலத்தடி நீரைச் சேகரித்து அந்த நீர் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினர். அவற்றின் ஆய்வு முடிவுகளின்படி அவை அனைத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1: 8 என்ற விகிதத்தில் இருந்தன .
    அ) மேற்கண்ட சோதனையிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?
    ஆ) இது எந்த வேதிச்சேர்க்கை விதிக்கு உட்பட்டது?

  51. முதுகெலும்புகளின் கட்டமைப்பை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )

Write your Comment