This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

8-Std Coal And Petroleum Complete Question and Answer

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 55
    5 x 1 = 5
  1. அதிக ஆற்றலைக் கொண்டுள்ள நிலக்கரி எது?

    (a)

    லிக்னைட் 

    (b)

    பீட் 

    (c)

    பிட்டுமினஸ் 

    (d)

    ஆந்தரசை

  2. வீட்டில் எரிபொருளாகப் பயன்படும் நிலக்கரி எது?

    (a)

    ஆந்தரசை

    (b)

    பிட்டுமினஸ்

    (c)

    பீட் 

    (d)

    லிக்னைட்

  3. எதிலிருந்து நாப்தலின் உருண்டை பெறப்படுகிறது?

    (a)

    நிலக்கரி வாயு 

    (b)

    கல்கரி 

    (c)

    அம்மோனியா கரைசல்

    (d)

    நிலக்கரி தார்

  4. ஜெட் விமானங்களில் எரிபொருளாகப் பயன்படுவது எது?

    (a)

    பெட்ரோலிய வாயு

    (b)

    பெட்ரோல் 

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    டீசல்

  5. கீழ்க்காண்பனவற்றுள் புதைப்படிவ எரிபொருள் எது?

    (a)

    விறகு

    (b)

    காகிதம் 

    (c)

    பெட்ரோலியம்

    (d)

    பாஸ்பரஸ்

  6. 10 x 1 = 10
  7. LPG இன் விரிவு______

    ()

    Liquefied Petroleum Gas(நீர்மமாக்கப்பட்ட இயற்கை வாயு)

  8. எரிவாயு சிலிண்டர்களில் LPG___________  நிலையில் சேமிக்கப்படுகிறது.

    ()

    நீர்ம

  9. CNG  இன் விரிவு_______

    ()

    Compressed Natural Gas அழுத்தப்பட்ட இயற்கை வாயு

  10. நிலக்கரியிலுள்ள முக்கியத் தனிமம்_______

    ()

    கார்பன்

  11. இயற்கை வாயுவில் அதிகமாக உள்ள வாயு________

    ()

      மீத்தேன் (90%)

  12. காற்றில்லாச் சூழலில் வெப்பப்படுத்துவது________எனப்படுகிறது

    ()

    சிதைத்து காய்ச்சி வடித்தல்

  13. ஆற்றல்களின் முதன்மை மூலம்________

    ()

    சூரியன்

  14. நெய்வேலியில் கிடைப்பது_______நிலக்கரி

    ()

    லிக்னைட்

  15. கொதி நிலைகளில் வேறுபடும் திரவங்களை அவற்றின் கலவையிலிருந்து _____முறை மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது

    ()

    பின்னகாய்ச்சி வடிதல்

  16. எஃகு தயாரித்தலில் குறைப்பானாகப் பயன்படுவது_______

    ()

    கல்கரி

  17. 5 x 2 = 10
  18.  ராமின் குடும்பத்தினர் LPG  வாயுவைப் பயன்படுத்தி விரைவாக உணவைச்ச மைக்கின்றனர். ஆனால் முருகன் குடும்பத்தினர் உணவு சமைக்க அதிக நேரம்எ டுத்துக்கொள்கின்றனர். என்ன காரணமாக இருக்கலாம்?

  19. கார்பனாக்கல் என்பதைப் பற்றி நீங்கள் அறிவதென்ன?

  20. நிலக்கரி மற்றும் கல்கரி - வேற்றுமைப்படுத்துக

  21. பெட்ரோலியத்திலுள்ள மூன்று துணைப்பொருள்கள் A ,B  மற்றும் C  ஆகியவற்றின்கொ தி நிலைகள் முறையே 120ட ,70டமற்றும் 250டிஊ இம்மூன்றின்க லவையை பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தினால், கலனின்அ டிப்பகுதியில்கி டைப்பது எது

  22. தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எரிபொருள்களான நிலக்கரி,பெட்ரோல், டீசல், இயற்கை வாயு, நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) போன்றவை விரைவில் தீர்ந்துவிடும். அப்படித் தீர்ந்துபோனால் சமைத்தல், வாகனங்களை இயக்குதல், தொழிற்சாலைகளின் இயக்கம் போன்றவை பாதிப்படையும். இச்சூழலிலிருந்து விடுபட நமக்கு மாற்று எரிபொருள்களும் தீர்ந்து போகாத எரிபொருள்களும் தேவை. இதற்கானத் தீர்வாக இளம்வி ஞ்ஞானிகளான உங்களுக்குத் தெரிந்த மாற்று எரிபொருள்களின் பெயர்களைக் கூறுங்களேன்

  23. 10 x 3 = 30
  24. சமீப காலமாக  வளைகுடா நாடுகளாகிய துபாய், சௌதிஅரேபியா, அபுதாபி ஆகிய நாடுகள் பணக்கார நாடுகளாகக் கருதப்படுவதேன்?

  25. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதி சனிக்கிழமை அன்று புவிநேரமான இரவு 8.30 மணிக்குக் கோடிக்கணக்கான மக்கள் விளக்குகளை அணைப்பது ஏன் ?

  26.  நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை  செய்பவர்கள் மின்கல விளக்கைப்ப யன்படுத்துகின்றனர். ஆனால் தீப்பந்தத்தினையைப் பயன்படுத்துவது இல்லை. ஏன்?

  27. LPG ஐ வாயுத் தீமூட்டியினால் (Gas Lighter) பற்றவைக்கலாம் ஆனால்வி றகை அவ்வாறு பற்றவைக்க முடியாது. ஏன்?

  28. நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குக் களப்பயணம் செல்லுதல்

  29. பெட்ரோலியத்தின் துணைப் பொருள்களைச் சேகரித்து அதனை வகுப்பறையில்பார்வைக்கு வைக்கச் செய்தல். (ஐந்து)

  30. மாற்று எரிபொருள்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவரொட்டி தயாரித்தல். (இரண்டு)

  31. காற்றாலையின் மாதிரி வடிவம் தயாரித்தல் (குழுச் செயல்பாடு)

  32. நிலக்கரி வாயு, உற்பத்தி வாயு மற்றும் நீர் வாயு ஆகியவற்றின்து ணைப்பொருள்களைக்கண்டறிதல் (நூலகம் மற்றும் இணைய தளங்களைப் பயன்படுத்தலாம்

  33. பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின்வ கைகளைக்கண்டறிக. ஒவ்வொன்றின் இயைபைக் கேட்டறிக. அவற்றின் வேறுபாடு விலைகளில் உண்டா? ஏன்? எனச் சிந்திக்க

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நிலக்கரியும் பெட்ரோலியமும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Coal and Petroleum Chapter Important Questions and Answers )

Write your Comment