Diversity In Living Organisms Important Questions

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. கிளைகள் உள்ள தசைநார்கள்  -----தசை 

    (a)

    இதயத்

    (b)

    எலும்புத் 

  2. எலும்பு மற்றூம் குருத்தெலும்பு ஆகியவை ---------திசுவாகும் 

    (a)

    நரம்புத்

    (b)

    இணைப்புத் 

  3. குறுபிழை எபீதீலியத்  திசு --------காணப்படும் 

    (a)

    சுவாசப்பாதையில் 

    (b)

    உணவுக்குழலில் 

  4. அ). கருத்து : பிம்பமானது மஞ்சள் தானத்தில் விழுகிறது
    ஆ) காரணம் : ஒளியானது விழியின் பின்அறைத் திரவத்தினால் ஒளிவிலகல் அடைகிறது.
     

    (a)

    அ ) சரி  ஆ) தவறு 

    (b)

    ஆ)சரி அ)தவறு 

    (c)

    ஆ )என்பது  அ) இன் விளக்கம் 

    (d)

    அ )என்பது  ஆ  இன் விளக்கம் 

  5. 5 x 1 = 5
  6. எண்டோபிளாஸ்மித் வலைப்பின்னல்

  7. (1)

    கூம்பு செல்கள்

  8. சுரப்பி  எபிதீலியத் திசு

  9. (2)

    கதிர் வடிவம்

  10. விழித்திரை

  11. (3)

    போர்டல்

  12. சிறுநீரகம்

  13. (4)

    நெப்ரான்

  14. மீன்கள்

  15. (5)

    வியர்வை

    6 x 2 = 12
  16. சரியான பணிகளை எழுதி அட்டவணையை நிரப்புக.

    திசுக்கள்  பணி 
    1) தூண் எபீதீலியம்    
    2) சுரப்பி எபீதீலியம்  
    3) குறுயிலை எபீதீலியம்  
  17. அ) அ, ஆ அடையாளம் காண்க.
    ஆ) அ, ஆ விற்கு இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக

  18. நாம் முழுமையான உடல்நலத்துடன் வாழ நம்முடைய சிறுநீரகங்கள் எவ்வாறு உதவுகின்றன?

  19. ஒரு வகையினா  திசு மனிதனின் இதயத்தில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் இத்திசு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது எந்தத் திசு என உங்களால் விளக்கிச் சொல்ல இயலுமா

  20. கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கவும்.

    வ .எண்   ஆ இ 
    1 க்ரிஸ்டே ,மேட்ரிக்ஸ் ,ரிபோசோம்     
    2 நரம்புத் திசு ,தசைத் திசு, கோல்கை உறுப்பு     

    இவ்வட்டவணையில் பிரிவு அ வில் 3 கலைச் சொற்களில் இரண்டு ஒத்தும் மற்றொன்று தனித்தன்மை பெற்றும் உள்ளது. இதில் தனித்தன்மைப் பெற்றுள்ளதைப் பிரிவு ஆ வில் எழுதுக. மற்ற ஒத்த இரண்டின் பொதுப்பண்புகளைப் பிரிவு இ யில் எழுதுக

  21. மனிதக் கண்ணின் படம் வரைந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைக் குறிக்கவும்.
    அ. ஒளி ஊடுருவக்கூடிய விழிவெண் படலத்தின் பகுதி.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 உயிரினங்களின் பல்வகைத்தன்மை பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Term 3 Diversity in Living Organisms Chapter Important Questions and Answers )

Write your Comment