" /> -->

Important Questions Part-IV

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  22 x 1 = 22
 1. SI அலகு என்பது

  (a)

  பன்னாட்டு அலகு முறை

  (b)

  ஒருங்கிணைந்த அலகு முறை

  (c)

  பன்னாட்டு குறியீட்டு முறை

  (d)

  ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

 2. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _____

  (a)

  துணை அளவுகள்

  (b)

  வழி அளவுகள்

  (c)

  தொழில்முறை அளவுகள்

  (d)

  ஆற்றல் அளவுகள்

 3. மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  (a)

  98.4o F மற்றும் 99.6o F

  (b)

  98.4o F மற்றும் 98.6o F

  (c)

  97.4F மற்றும் 98.6F

  (d)

  97.6o F மற்றும் 99.6o F

 4.  ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  (a)

  ஒளிபாயம் 

  (b)

  ஒளித்திறன் 

  (c)

  ஒளிச்செறிவு

  (d)

  (அ) அல்லது (ஆ) சரி 

 5. மின்னோட்டம் (I) = _______ 

  (a)

  Qt 

  (b)

  t/Q 

  (c)

  Q/t 

  (d)

  Q/t2

 6. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  (a)

  சுட்டி

  (b)

  விசைப்பலகை

  (c)

  ஒலிபெருக்கி

  (d)

  விரலி

 7. விரலி என்பது ஒரு__________ கருவி.

  (a)

  உள்ளீட்டு

  (b)

  வெளியீட்டு

  (c)

  சேமிப்பகம்

  (d)

  இணைப்பு வட ம்

 8. பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________ 

  (a)

  வரைதல் கருவிகள் 

  (b)

  வரைகலை அட்டை 

  (c)

  மந்திர சபை 

  (d)

  RAM

 9. நான்காம் தலைமுறை கணினியில் உபயோகப்படுத்தப்பட்ட கூறு_________ 

  (a)

  ஒருங்கிணைந்த சுற்று 

  (b)

  செயற்கையான நுண்ணறிவு

  (c)

  வெற்றிடக் குழாய் 

  (d)

  நுண்செயலி 

 10. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

  (a)

  மின்னாற்றல்

  (b)

  ஈர்ப்பு ஆற்றல்

  (c)

  வெப்ப ஆற்றல்

  (d)

  எதுமில்லை

 11. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  (a)

  பதங்கமாதல்

  (b)

  குளிர்வித்தல்

  (c)

  உறைதல்

  (d)

  படிதல்

 12. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  (a)

  எதிர் மின்னூட்டம்

  (b)

  நேர்மின்னூட்டம்

  (c)

  பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

  (d)

  எதுவுமில்லை

 13. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

  (a)

  நியூட்ரான்கள்

  (b)

  புரோட்டான்கள்

  (c)

  எலக்ட்ரான்கள்

  (d)

  புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

 14. மின் உருகி என்பது ஒரு

  (a)

  சாவி

  (b)

  குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

  (c)

  அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

  (d)

  மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

 15. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

  (a)

  முழுமையாக எரியும் வாயு

  (b)

  பகுதியளவு எரியும் வாயு

  (c)

  எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

  (d)

  எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

 16. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  (a)

  காற்று

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  கார்பன் டை ஆக்சைடு

  (d)

  நைட்ரஜன்

 17. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

  (a)

  சுண்ணாம்பு நீர்

  (b)

  காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

  (c)

  வாலை வடிநீர்

  (d)

  சோடியம் கார்பனேட்

 18. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

  (a)

  அணுவைப் பிளக்க முடியாது

  (b)

  அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

  (c)

  தனிமங்கள் அணுக்களால் ஆனவை 

  (d)

  ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

 19. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

  (a)

  ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

  (b)

  ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

  (c)

  ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

  (d)

  அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

 20. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

  (a)

  தண்ணீரில் எளிதாக நீந்த

  (b)

  ஒரு மீன் போல காணப்பட

  (c)

  நீரின் மேற்பரப்பில் நடக்க

  (d)

  டலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)

 21. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

  (a)

  எலும்பு

  (b)

  குருத்தெலும்பு

  (c)

  தசைநார்

  (d)

  காப்ஸ்யூல்

 22. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

  (a)

  எலும்பு

  (b)

  எலும்புக்கூடு

  (c)

  தசை

  (d)

  மூட்டுகள்

 23. Section - II

  12 x 2 = 24
 24. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.

 25. 600 என்பதை ரேடியனாக மாற்றுக.

 26. ஒரு பொருளை நேரடியாகத் தொடாமல் அதன் வெப்பநிலையை காணும் கருவி?

 27. வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக

 28. மின்சுற்று என்றால் என்ன?

 29. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?

 30. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

 31. மாறா விகித விதி – வரையறு

 32. ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக

 33. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?

 34. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக

 35. தசை - வரையறு

 36. Section - III

  8 x 3 = 24
 37. உங்களது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. நீங்கள் அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள அவரிடம் வினவுகிறீர்கள்.அதற்கு அவர், நேற்று 1000C காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 1000C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா அது பிழை எனில், சரிசெய்து அவருக்குப் புரியவைத்திடுக.

 38. தீர்வை கண்டறிக
  1. 90என்பதை ரேடியனாக மாற்றுக.
  2. \(\frac { \pi }{ 6 } \) என்பதை டிகிரியாக மாற்றுக.

 39. தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 40. பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?

 41. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

 42. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

 43. கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.
  அ. Na + O2 → Na2O
  ஆ. Ca + N2 → Ca3N2
  இ. N2 + H2 → NH3
  ஈ. CaCO3 + HCl → CaCl2 + CO2 + H2O
  உ. Pb (NO3)2 → PbO + NO2 + O2

 44. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம்  கொடு.

 45. Section - IV

  6 x 5 = 30
 46. கிரீன்விச் சராசரி நேரம் மற்றும் இந்திய திட்ட நேரம் பற்றி எழுதுக?

 47. வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுக்களில் எது சரி?
  அ)எஃகு > மரம் > நீர்
  ஆ)எஃகு > நீர் > மரம்
  இ)நீர் > எஃகு > மரம்
  ஈ)நீர் > மரம் > எஃகு

 48. நிலை மின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.

 49. கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும்பொழுது அவை வெடிப்பது ஏன்?

 50. எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

 51. மூட்டுகளின் வகைகளைக்  கூறுக. ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 8th Standard Science Tamil Medium Important Question 2019-2020 )

Write your Comment