" /> -->

Important Questions Part-I

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  22 x 1 = 22
 1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

  (a)

  CGS

  (b)

  MKS

  (c)

  FPS

  (d)

  SI

 2. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

  (a)

  தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

  (b)

  தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

  (c)

  தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போ து பயனுள்ளதாக அமைகிறது

  (d)

  தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது

 3. _______ கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  கடத்திகள்

  (b)

  மின்காப்புகள்

  (c)

  மீக்கடத்திகள்

  (d)

  குறைகடத்திகள்

 4. மின்னோட்டம் (I) = _______ 

  (a)

  Qt 

  (b)

  t/Q 

  (c)

  Q/t 

  (d)

  Q/t2

 5. மின்னூட்டத்தின் அலகு

  (a)

  கூலும் 

  (b)

  ஆம்பியர் 

  (c)

  ரேடியன்

  (d)

  ஸ்ட்ரேடியன்

 6. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  (a)

  மார்டின் லுதர் கிங்

  (b)

  கிரகாம் பெல்

  (c)

  சார்லி சாப்ளின்

  (d)

  சார்லஸ் பாப்பேஜ்

 7. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  (a)

  சுட்டி

  (b)

  விசைப்பலகை

  (c)

  ஒலிபெருக்கி

  (d)

  விரலி

 8. பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________ 

  (a)

  வரைதல் கருவிகள் 

  (b)

  வரைகலை அட்டை 

  (c)

  மந்திர சபை 

  (d)

  RAM

 9. நான்காம் தலைமுறை கணினியில் உபயோகப்படுத்தப்பட்ட கூறு_________ 

  (a)

  ஒருங்கிணைந்த சுற்று 

  (b)

  செயற்கையான நுண்ணறிவு

  (c)

  வெற்றிடக் குழாய் 

  (d)

  நுண்செயலி 

 10. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

  (a)

  மின்னாற்றல்

  (b)

  ஈர்ப்பு ஆற்றல்

  (c)

  வெப்ப ஆற்றல்

  (d)

  எதுமில்லை

 11. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

  (a)

  திடப்பொருள்

  (b)

  திரவப்பொருள்

  (c)

  வாயுப்பொருள்

  (d)

  அனைத்தும்

 12. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

  (a)

  நியூட்ரான்கள்

  (b)

  புரோட்டான்கள்

  (c)

  எலக்ட்ரான்கள்

  (d)

  புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

 13. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

  (a)

  ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

  (b)

  ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

  (c)

  ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

  (d)

  மின்கலம், மின் கம்பி, சாவி

 14. மின் உருகி என்பது ஒரு

  (a)

  சாவி

  (b)

  குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

  (c)

  அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

  (d)

  மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

 15. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  (a)

  காற்று

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  கார்பன் டை ஆக்சைடு

  (d)

  நைட்ரஜன்

 16. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

  (a)

  சுண்ணாம்பு நீர்

  (b)

  காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

  (c)

  வாலை வடிநீர்

  (d)

  சோடியம் கார்பனேட்

 17. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  (a)

  நீலலிட்மசை சிவப்பாக

  (b)

  சிவப்பு லிட்மசை நீலமாக

  (c)

  ஊதா லிட்மசை மஞ்சளாக

  (d)

  லிட்மசுடன் வினை புரிவதில்லை

 18. கேதோடு  _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

  (a)

  மின்சுமை யற்ற துகள்கள்

  (b)

  நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

  (c)

  எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 19. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

  (a)

  ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

  (b)

  ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

  (c)

  ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

  (d)

  அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

 20. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
  (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
  கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

  (a)

  (i) மற்றும் (iii)

  (b)

  (ii) மற்றும் (iv)

  (c)

  (i) மற்றும் (iv)

  (d)

  (iii) மற்றும் (ii)

 21. _________ மூட்டுகள் அசையாதவை .

  (a)

  தோள்பட்டை மற்றும் கை

  (b)

  முழங்கால் மற்றும் மூட்டு

  (c)

  மேல் தாடை மற்றும் மண்டைஓடு

  (d)

  கீழ்தாடை மற்றும் மேல் தாடை

 22. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

  (a)

  கழுத்தெலும்பு -7

  (b)

  மார்பெலும்பு -10

  (c)

  இடுப்பு எலும்பு - 4

  (d)

  வால் எலும்பு – 4

 23. Section - II

  12 x 2 = 24
 24. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

 25. காட்சிப்படுத்துதலின் (Display) அடிப்படையில் வகைப்படுத்தப்படும் கடிகாரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 26. மெட்ரிக் அலகு முறைகள் யாவை?

 27. வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக

 28. புவித்தொடுப்பு என்றால் என்ன?

 29. மின்சுற்று என்றால் என்ன?

 30. இயற்கையில் ஆக்சிஜன் காணப்படும் சில சேர்மங்களை எழுதுக

 31. ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக

 32. ஹைட்ரஜனைப் பொறுத்து இணை திறனைக் கணக்கிடும் முறையைக் கூறுக.

 33. கிரானியம் என்றால் என்ன?

 34. தசை நார் என்றால் என்ன?

 35. தசை - வரையறு

 36. Section - III

  8 x 3 = 24
 37. உங்களது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. நீங்கள் அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள அவரிடம் வினவுகிறீர்கள்.அதற்கு அவர், நேற்று 1000C காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 1000C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா அது பிழை எனில், சரிசெய்து அவருக்குப் புரியவைத்திடுக.

 38. 3 ஆம்பியர் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக 5 வினாடிகளுக்குச் சென்றால், கடத்தியில் பாயும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக?

 39. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.

 40. கணினியின் வகைப்பாடுகளை விவரி.

 41. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

 42. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

 43. கீழ்க்காண்பவற்றின் வேதிவாய்பாட்டினை எழுதுக.
  அ. அலுமினியம் சல்பேட்
  ஆ. பேரியம் குளோரைடு
  இ. சில்வர் நைட்ரேட்
  ஈ. மெக்னீசியம் ஆக்சைடு

 44. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம்  கொடு.

 45. Section - IV

  6 x 5 = 30
 46. முழுமையாக்கல் பற்றியும், முழுமையாக்கலுக்கான விதிகளை பற்றியும் எழுதுக?

 47. குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

 48. தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றை விளக்குக.

 49. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?

 50. ஓர் எடை குறைந்த சக்கரத்தை, எதிர்மின்வாய்க் கதிர்கள் வரும் பாதையில் வைக்கும்போது சக்கரம் சுழல்கிறது. ஏன்?

 51. பல்வேறு வகையான தசைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 8th Standard Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )

Write your Comment