ஒளியியல் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. குவியதொலைவானது _______ ல் பாதியளவு இருக்கும்.

  (a)

  வளைவு மையம்

  (b)

  அச்சுக் கோடு

  (c)

  வளைவு ஆரம்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 2. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____

  (a)

  ஈறிலாத் தொலைவு

  (b)

  F ல்

  (c)

  F க்கும் P க்கும் இடையில்  

  (d)

  C ல்

 3. 3 x 1 = 3
 4. அழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி ______

  ()

  குழி ஆடி 

 5. ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _____

  ()

  45

 6. கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.

  ()

  ஆடி மையம் 

 7. 5 x 1 = 5
 8. குவி ஆடி

 9. (1)

  c / v = μ

 10. ஒழுங்கான எதிரொளிப்பு

 11. (2)

  கலைடாஸ்கோப் 

 12. ஸ்நெல் விதி

 13. (3)

  Sin i  / Sin r = μ

 14. ஒளிவிலகல் எண்

 15. (4)

  பின்னோக்கு பார்வை ஆடி 

 16. பன்முக எதிரொளிப்பு

 17. (5)

  சமதளக் கண்ணாடி 

  2 x 2 = 4
 18. ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

 19. நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

 20. 2 x 3 = 6
 21. இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடை ப்பட்ட கோணம் 45° எனில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினை க் காண்க.

 22. ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.

 23. 2 x 5 = 10
 24. ஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 25. பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Unit 3 ஒளியியல் Book Back Questions ( 8th Standard Science Unit 3 Light Book Back Questions )

Write your Comment