" /> -->

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்ப து __________ எனப்படும்.

  (a)

  ஹோமியோஸ்டாஸிஸ்  (அ) தன்னிலை காத்தல்

  (b)

  ஹோமியோபைட்ஸ் 

  (c)

  ஹோமியோஹைனசிஸ் 

  (d)

  ஹோமியோவிலிக்ஸ் 

 2. சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி___________

  (a)

  செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்

  (b)

  செறிவு குறை வான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.

  (c)

  இரு நிகழ்வும் நடைபெறும்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 3. சைட்டோபிளாசத்தை  விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்க ள் உள்ளன.

  (a)

  குறை செறிவு கரைசல்    

  (b)

  மிகை செறிவு கரைசல்

  (c)

  நடுநிலைக்கரைசல்

  (d)

  அமிலக் கரைசல்

 4. 3 x 1 = 3
 5. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ___________ நரம்பு அமைந்துள்ளது.

  ()

  பார்வை

 6. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

  ()

  ஹோபர் 

 7. செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

  ()

  மைக்ரான்

 8. 4 x 1 = 4
 9. புரதம்

 10. (1)

  கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள் 

 11. குளுக்கோஸ்

 12. (2)

  அமினோ அமிலம் 

 13. அமினோ  அமிலம்

 14. (3)

  நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள் 

 15. கொழுப்பு அமிலம்

 16. (4)

  கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்

  3 x 2 = 6
 17. செல் மாறுபாடைதல் என்றால் என்ன?

 18. காற்று நுண்ணறைகளின் பணிகளை க் கூறுக.

 19. நாம் மூடிய அறை அல்லது வட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூக்சு விடுதலில் சிரமம் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கு.

 20. 3 x 3 = 9
 21. தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களை க் கூறு.

 22. நமக்கு ஏன் உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா விளக்குக.

 23. ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?

 24. 1 x 5 = 5
 25. சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Unit 8 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions ( 8th Standard Science Unit 8 Organisation Of Life Book Back Questions )

Write your Comment