" /> -->

ஐரோப்பியர்களின் வருகை ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  (a)

  வில்லியம் கோட்டை

  (b)

  செயின்ட் ஜார்ஜ் கோட்டை

  (c)

  ஆக்ரா கோட்டை

  (d)

  டேவிட் கோட்டை 

 2. பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  (a)

  ஆங்கிலேயர்கள்

  (b)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (c)

  டேனியர்கள்

  (d)

  போர்ச்சுக்கீசியர்கள்

 3. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  (a)

  போர்ச்சுக்கீசியர்கள்

  (b)

  ஆங்கிலேயர்கள்

  (c)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (d)

  டேனியர்கள்

 4. 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  (a)

  1916

  (b)

  1917

  (c)

  1949

  (d)

  1935

 5. இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  (a)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (b)

  போர்ச்சுகீசியர்

  (c)

  ஆங்கிலேயர்

  (d)

  டேனியர்

 6. 5 x 1 = 5
 7. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

  ()

  புதுடெல்லி 

 8. போர்ச்சுக்கீசியா மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார் .

  ()

  மன்னர் இரண்டாம் ஜான் 

 9. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

  ()

  போர்ச்சுக்கீசிய அரசால் 

 10. இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் _________ 

  ()

  கரோன்

 11. _________ ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.

  ()

  1845

 12. 5 x 1 = 5
 13. சுயசரிதை , எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்

  (a) True
  (b) False
 14. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  (a) True
  (b) False
 15. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

  (a) True
  (b) False
 16. இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் 1949ல் நிறுவப்பட்டது.

  (a) True
  (b) False
 17. 17ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய அதிகாரம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்தது.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. டச்சுக்காரர்கள்

 20. (1)

  கெல்டிரியர் கோட்டை

 21. ஆங்கிலேயர்கள்

 22. (2)

  1600

 23. டேனியர்கள் 

 24. (3)

  1602

 25. பழவேற்காடு

 26. (4)

  1616

 27. சென்னை

 28. (5)

  புனித ஜார்ஜ் கோட்டை

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Standard Social Science Advent Of The Europeans One Mark Question Paper )

Write your Comment