" /> -->

ஐரோப்பியர்களின் வருகை Book Back Questions

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

    (a)

    நெதர்லாந்து (டச்சு)

    (b)

    போர்ச்சுகல்

    (c)

    பிரான்ஸ்

    (d)

    பிரிட்டன் 

  2. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    துருக்கி 

    (c)

    நெதர்லாந்து(டச்சு)

    (d)

    பிரிட்டன்

  3. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

    (a)

    போர்ச்சுக்கீசியர்கள்

    (b)

    ஆங்கிலேயர்கள்

    (c)

    பிரெஞ்சுக்காரர்கள்

    (d)

    டேனியர்கள்

  4. 3 x 1 = 3
  5. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

    ()

    போர்ச்சுக்கீசிய அரசால் 

  6. முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார் .

    ()

    ஜஹாங்கீர் 

  7. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.

    ()

    கால்பர்ட் 

  8. 4 x 1 = 4
  9. சுயசரிதை , எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்

    (a) True
    (b) False
  10. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

    (a) True
    (b) False
  11. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

    (a) True
    (b) False
  12. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

  15. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

  16. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

  17. 3 x 3 = 9
  18. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

  19. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

  20. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்.

  21. 1 x 5 = 5
  22. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

  23. 1 x 10 = 10
  24. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
    1. கள்ளிக்கோட்டை    
    2. கொச்சின்
    3. மெட்ராஸ்    
    4. பாண்டிச்சேரி
    5. சூரத்    
    6. சின்சுரா
    7. பழவேற்காடு
    8. கல்கத்தா

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை Book Back Questions ( 8th Standard Social Science Chapter 1 Advent Of The Europeans Book Back Questions )

Write your Comment