" /> -->

மக்களின் புரட்சி ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  1519

  (b)

  1520

  (c)

  1529

  (d)

  1530

 2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

  (a)

  பூலித்தேவன்

  (b)

  யூசுப்கான்

  (c)

  கட்டபொம்மன் 

  (d)

  மருது சகோதரர்கள்

 3. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  (a)

  பூலித்தேவர்

  (b)

  கட்டபொம்மன் 

  (c)

  வேலு நாச்சியார்.

  (d)

  தீரன் சின்னமலை

 4. 1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை

  (a)

  மைசூர் உடன்படிக்கை

  (b)

  மலபார் உடன்படிக்கை

  (c)

  மதராஸ் உடன்படிக்கை

  (d)

  கர்நாடக உடன்படிக்கை

 5. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை

  (a)

  கயத்தாறு

  (b)

  வேலூர் 

  (c)

  சங்ககிரி 

  (d)

  திருச்சி

 6. 5 x 1 = 5
 7. _______ தமிழர்களால் ‘வீர மங்கை ’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார் .

  ()

  வேலு நாச்சியார் 

 8. _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.

  ()

  சின்ன மருது 

 9. 1857 புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப்போர் ' என விவரிக்கிறார்.

  ()

  வி.டி.சவார்க்கர் 

 10. மலாயாவின் பினாங் பின்னர் _________ என அழைக்கப்பட்டது.

  ()

  இளவரசர் தீவு

 11. திப்புவின் கொடியில் _________ உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.

  ()

  புலி 

 12. 5 x 1 = 5
 13. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

  (a) True
  (b) False
 14. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.

  (a) True
  (b) False
 15. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .

  (a) True
  (b) False
 16. மருது சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் இவர்களின் மகன்கள்.

  (a) True
  (b) False
 17. வேலூர் கோட்டையானது பெரும்பாலான ஆங்கிலேயர்களைக் கொண்டிருந்தது.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. டெல்லி 

 20. (1)

  வைசிராய்

 21. கான்பூர்

 22. (2)

  நானா சாகிப்

 23. வங்காள படைப்பிரிவு

 24. (3)

  இரண்டாம் பகதூர் ஷா

 25. சர். ஹக்ரோஸ்

 26. (4)

  ஜான்சி

 27. கவர்னர் ஜெனரல்

 28. (5)

  மங்கள் பாண்டே

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Chapter 4 மக்களின் புரட்சி ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science Chapter 4 People's Revolt One Mark Questions with Answer Key )

Write your Comment