" /> -->

பாறை மற்றும் மண் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.

  (a)

  வளிமண்டலம்

  (b)

  உயிர்க்கோளம்

  (c)

  நிலக்ககோளம்

  (d)

  நீர்க்கோளம்

 2. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

  (a)

  வண்டல் மண்

  (b)

  கரிசல் மண்

  (c)

  செம்மண்

  (d)

  மலை மண்

 3. வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________ 

  (a)

  பாலை மண் 

  (b)

  செம்மண் 

  (c)

  கரிசல் மண் 

  (d)

  சரளை மண் 

 4. நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ _________ வருடங்கள் ஆகும்.

  (a)

  200

  (b)

  2000

  (c)

  3000

  (d)

  400

 5. உலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் _________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.

  (a)

  இந்தியா 

  (b)

  அயர்லாந்து

  (c)

  கிரீன்லாந்து

  (d)

  பின்லாந்து

 6. 5 x 1 = 5
 7. பாறகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _________

  ()

  பாறையியல் (petrology)

 8. ________ மண் பருத்தி விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

  ()

  கரிசல் 

 9. 'இக்னியஸ்' என்றால் _________ என்று பொருள்படும்.

  ()

  தீ

 10. 'செடிமெண்டரி' என்பதன் பொருள் _________ 

  ()

  படிய வைத்தல்

 11. எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக் குழம்பு _________ 

  ()

  லாவா

 12. 5 x 1 = 5
 13. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது

  (a) True
  (b) False
 14. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது

  (a) True
  (b) False
 15. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது

  (a) True
  (b) False
 16. புவியின் ஆழப்பகுதியில் உருகிய பாறைக்குழம்பு லாவா எனப்படும்.

  (a) True
  (b) False
 17. மலை மண் அயன மண்டல பிரதேச கால நிலையில் உருவாகிறது.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. சுண்ணாம்புப் பாறை

 20. (1)

  உருமாறியப் பாறைகள்

 21. நிலக்கரி

 22. (2)

  காற்று

 23. ஜெனிஸ் (நைஸ்)

 24. (3)

  ஆந்த்ரசைட்

 25. மண் அரிப்பு

 26. (4)

  படிவுப்பாறைகள்

 27. மண் வளப் பாதுகாப்பு

 28. (5)

  பயிர் சுழற்சி முறை

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறை மற்றும் மண் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science Chapter 5 Rock And Soil One Mark Questions )

Write your Comment