" /> -->

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  (a)

  குடியரசுத் தலைவர்    

  (b)

  துணைக் குடியரசுத் தலைவர்

  (c)

  பிரதம மந்திரி

  (d)

  முதலமைச்சர் 

 2. மாநில சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.

  (a)

  உள்துறை அமைச்சர்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  சபாநாயகர்

  (d)

  ஆளுநர்

 3. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

  (a)

  62

  (b)

  64

  (c)

  65

  (d)

  58

 4. 3 x 1 = 3
 5. மாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.

  ()

  ஆளுநர் 

 6. ஆளுநர் ஒரு மாநிலத்தின் _________ ஆவார்.

  ()

  தலைவர் 

 7. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக _________ வயது நிறை வடைந்திருக்க வேண்டும்.

  ()

  25 வயது 

 8. 3 x 1 = 3
 9. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

  (a) True
  (b) False
 10. ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

  (a) True
  (b) False
 11. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

  (a) True
  (b) False
 12. 3 x 1 = 3
 13. ஆளுநர் 

 14. (1)

  உண்மையான தலைவர்

 15. முதலமைச்சர் 

 16. (2)

  பெயரளவுத் தலைவர் 

 17. சட்டமன்ற பேரவை

 18. (3)

  கீழவை

  1 x 1 = 1
 19. மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.
  i. குடியரசுத் தலைவர்
  ii. துணை குடியரசுத் தலைவர்
  iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்
  iv. சட்ட மன்ற மேலவை உறுப்பினர்கள்
  அ) i, ii & iii சரி
  ஆ) i மற்றும் iii சரி
  இ) I,iii மற்றும் iv சரி
  ஈ) I,ii,iii மற்றும் iv சரி

 20. 4 x 2 = 8
 21. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.

 22. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?

 23. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

 24. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

 25. 3 x 3 = 9
 26. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

 27. மாநில சட்ட மன்றத்தின் பணிகளை விவரி?

 28. உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Chapter 8 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது Book Back Questions ( 8th Standard Social Science Chapter 8 How The State Government Works Book Back Questions )

Write your Comment