" /> -->

குடிமக்களும் குடியுரிமையும் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. கீழ்கண்டவைகளின் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

  (a)

  பிறப்பின் மூலம்

  (b)

  சொத்துரிமை பெறுவதன் மூலம்

  (c)

  வம்சாவழியின் மூலம்

  (d)

  இயல்பு குடியுரிமை மூலம் 

 2. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

  (a)

  பிரதமர்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  முதலமைச்சர்

  (d)

  இந்திய தலைமை நீதிபதி

 3. 3 x 1 = 3
 4. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ________ என அழைக்கப்படுகிறார்.

  ()

  வெளிநாட்டு வாழ் இந்தியன் 

 5. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர் .

  ()

  குடிமை பொறுப்பை 

 6. ________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.

  ()

  உலகளாவிய குடியுரிமை.

 7. 4 x 1 = 4
 8. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.

  (a) True
  (b) False
 9. வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை
  வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.

  (a) True
  (b) False
 10. அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.

  (a) True
  (b) False
 11. நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.

  (a) True
  (b) False
 12. 2 x 2 = 4
 13. கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
  i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
  ii) பதிவு செய்வதன் மூலம்
  iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
  iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
  அ. I மற்றும் II சரி
  ஆ. I மற்றும் III சரி
  இ. I, II, IV சரி
  ஈ. I, II, III சரி

 14. கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
  காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
  அ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
  ஆ. காரணம் தவறு
  இ. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
  ஈ. காரணம், கூற்று இரண்டும் தவறு

 15. 3 x 2 = 6
 16. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.

 17. ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை ?

 18. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.

 19. 2 x 3 = 6
 20. இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?

 21. 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்ட ம் பற்றி நீவிர் அறிவது யாது?

 22. 1 x 5 = 5
 23. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் - குடிமக்களும் குடியுரிமையும் Book Back Questions ( 8th Standard Social Science - Citizen And Citizenship Book Back Questions )

Write your Comment