" /> -->

முக்கிய வினாவிடைகள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  54 x 1 = 54
 1. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  (a)

  பிரான்ஸ் 

  (b)

  துருக்கி 

  (c)

  நெதர்லாந்து(டச்சு)

  (d)

  பிரிட்டன்

 2. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  (a)

  போர்ச்சுக்கீசியர்கள்

  (b)

  ஆங்கிலேயர்கள்

  (c)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (d)

  டேனியர்கள்

 3. 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  (a)

  1916

  (b)

  1917

  (c)

  1949

  (d)

  1935

 4. இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  (a)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (b)

  போர்ச்சுகீசியர்

  (c)

  ஆங்கிலேயர்

  (d)

  டேனியர்

 5. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

  (a)

  நினோ-டி-குன்கா

  (b)

  வாஸ்கோடகாமா

  (c)

  அல்மெய்டா

  (d)

  அல்போன்சோ-டி-அல்புகர்க்

 6. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.

  (a)

  இராபர் கிளைவ்

  (b)

  வாரன் ஹேஸ்டிங்ஸ்

  (c)

  காரன்வாலிஸ்

  (d)

  வெல்லெஸ்லி

 8. அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி

  (a)

  யூசுப்கான்

  (b)

  மாபூஸ்கான்

  (c)

  அன்வாருதீன் 

  (d)

  சந்தா சாகிப் 

 9. எந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  (a)

  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  வெல்லெஸ்லி பிரபு

  (d)

  மிண்டோ பிரபு

 10. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  (a)

  வீடு

  (b)

  நிலம்

  (c)

  கிராமம்

  (d)

  அரண்மனை

 11. ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?

  (a)

  இண்டிகோ கலகம்

  (b)

  சந்தால் கலகம்

  (c)

  தக்காண கலகம் 

  (d)

  பாப்னா கலகம் 

 12. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?

  (a)

  பாஞ்சாலங்குறிச்சி

  (b)

  சிவகங்கை

  (c)

  திருப்பத்தூர்

  (d)

  கயத்தாறு

 13. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது?

  (a)

  திண்டுக்கல் 

  (b)

  நாகலாபுரம்

  (c)

  புதுக்கோட்டை

  (d)

  ஓடாநிலை

 14. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

  (a)

  மத்திய இந்தியா

  (b)

  டெல்லி

  (c)

  கான்பூர் 

  (d)

  பரெய்லி 

 15. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  (a)

  பூலித்தேவர்

  (b)

  கட்டபொம்மன் 

  (c)

  வேலு நாச்சியார்.

  (d)

  தீரன் சின்னமலை

 16. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை

  (a)

  கயத்தாறு

  (b)

  வேலூர் 

  (c)

  சங்ககிரி 

  (d)

  திருச்சி

 17. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.

  (a)

  வளிமண்டலம்

  (b)

  உயிர்க்கோளம்

  (c)

  நிலக்ககோளம்

  (d)

  நீர்க்கோளம்

 18. உயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.

  (a)

  படிவுப் பாறைகள்

  (b)

  தீப்பாறைகள்

  (c)

  உருமாறியப் பாறைகள்

  (d)

  அடியாழப் பாறைகள்

 19. கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு.

  (a)

  இலை மக்கு அடுக்கு

  (b)

  மேல்மட்ட அடுக்கு

  (c)

  உயர் மட்ட அடுக்கு

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 20. கீழ்க்கண்டவற்றில் எவை சமஅளவு மழை உள்ள  இடங்களை இணைக்கும் கோடு ஆகும்

  (a)

  சமவெப்பக்கோடு

  (b)

  சம சூரிய வெளிச்சக் கோடு

  (c)

  சம காற்றழுத்தக் கோடு

  (d)

  சம மழையளவுக் கோடு

 21. _______  என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது

  (a)

  காற்றுமானி

  (b)

  அழுத்த மானி

  (c)

  ஈரநிலை மானி

  (d)

  வெப்ப மானி

 22. கிளைமோ என்றால் தமிழில் ________ என்று பொருள்.

  (a)

  சாய்வுக்கோணம்

  (b)

  வெப்பம்

  (c)

  கதிர்வீச்சு

  (d)

  கடத்தல்

 23. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் _________ 

  (a)

  71%

  (b)

  97%

  (c)

  28%

  (d)

  0.6%

 24. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.

  (a)

  ஆவி சுருங்குதல்

  (b)

  ஆவியாதல்

  (c)

  பதங்கமாதல்

  (d)

  மழை

 25. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

  (a)

  நிலத்தடி நீர்

  (b)

  மேற்பரப்பு நீர்

  (c)

  நன்னீர்

  (d)

  ஆர்ட்டீசியன் நீர்

 26. பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது _________ உருவாகிறது.

  (a)

  உறைபனி

  (b)

  மூடுபனி

  (c)

  அடர்மூடுபனி

  (d)

  பனி

 27. மழைத்துளியின் விட்டமானது 0.5 மி.மீ. அளவினை விட அதிகமாக இருப்பின், அதனை _________ மழை என்கிறோம்.

  (a)

  உறை பனி

  (b)

  கல் மழை

  (c)

  ஆலங்கட்டி மழை

  (d)

  பனி மழை

 28. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  (a)

  குடியரசுத் தலைவர்    

  (b)

  துணைக் குடியரசுத் தலைவர்

  (c)

  பிரதம மந்திரி

  (d)

  முதலமைச்சர் 

 29. மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்.

  (a)

  ஆளுநர்

  (b)

  முதலமைச்சர்

  (c)

  அமைச்சர் குழு

  (d)

  குடியரசுத்தலைவர்

 30. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

  (a)

  பிரதமர்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  முதலமைச்சர்

  (d)

  இந்திய தலைமை நீதிபதி

 31. இந்திய அரசியலமைப்பு _________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  (a)

  55-வது

  (b)

  46-வது

  (c)

  44-வது

  (d)

  42-வது

 32. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?

  (a)

  பிரிட்டிஸ்  

  (b)

  துருக்கியர்

  (c)

  முகலாய பேரரசு

  (d)

  மௌரியர்கள்

 33. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

  (a)

  பங்கு வர்த்தகம்

  (b)

  பத்திரங்கள்

  (c)

  பரஸ்பர நிதி

  (d)

  வரி செலுத்துவது

 34. பொற்கொல்லர்களின் ரசீது _________ ஆக மாறியது.

  (a)

  கடன் பணம்

  (b)

  நெகிழிப் பணம்

  (c)

  காகித பணம்.

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 35. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

  (a)

  இங்கிலாந்து 

  (b)

  டென்மார்க் 

  (c)

  பிரான்சு 

  (d)

  போர்ச்சுக்கல்

 36. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

  (a)

  சார்ஜண்ட் அறிக்கை, 1944

  (b)

  இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

  (c)

  கோத்தாரி கல்விக்குழு, 1964

  (d)

  தேசியக் கல்விக் கொள்கை, 1968

 37. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  1992

  (b)

  2009

  (c)

  1986

  (d)

  1968

 38. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

  (a)

  கல்லிலிருந்து சிலையை செதுக்குதல் 

  (b)

  கண்ணாடி வளையல் உருவாக்குதல்

  (c)

  பட்டு சேலை நெய்தல் 

  (d)

  இரும்பை உருவாக்குதல் 

 39. இந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

  (a)

  அரச ஆதரவின் இழப்பு

  (b)

  இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

  (c)

  இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

  (d)

  பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

 40. மக்கள் ________  லிருந்து ________  க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.

  (a)

  கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

  (b)

  நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

  (c)

  மலையிலிருந்து சமவெளிக்கு

  (d)

  சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

 41. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல்  _________  எனப்படுகிறது.

  (a)

  குடிபுகுபவர்

  (b)

  அகதி

  (c)

  குடியேறுபவர்

  (d)

  புகலிடம் தேடுபவர்

 42. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

  (a)

  1990

  (b)

  2004

  (c)

  2005

  (d)

  2008

 43. சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

  (a)

  ஹிந்தி

  (b)

  பிரெஞ்சு

  (c)

  ஜப்பானிய 

  (d)

  ஜெர்மன்

 44. இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

  (a)

  பல்வேறு சமயநம்பிக்கை 

  (b)

  பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

  (c)

  (அ) மற்றும் (ஆ) இரண்டும்

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 45. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

  (a)

  அடிப்படை உரிமைகள்

  (b)

  அடிப்படை கடமைகள்

  (c)

  அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

  (d)

  அரசியலமைப்பின் முகவுரை

 46. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?

  (a)

  சமய போதனைகள்

  (b)

  நீதி நெறிக்கல்வி

  (c)

  உடற்கல்வி

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 47. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  ________  மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  (a)

  ஐ. நா. சபை

  (b)

  உச்ச நீதிமன்றம்

  (c)

  சர்வதேச நீதிமன்றம்

  (d)

  இவைகளில் எதுவுமில்லை

 48. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

  (a)

  டிசம்பர் 9

  (b)

  டிசம்பர் 10

  (c)

  டிசம்பர் 11

  (d)

  டிசம்பர் 12

 49. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

  (a)

  மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

  (b)

  தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

  (c)

  மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

  (d)

  சர்வதேசப் பெண்கள் ஆண்டு

 50. சிவப்பு விளக்கு ஒளிரும் போது

  (a)

  பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்

  (b)

  நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்

  (c)

  உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்

  (d)

  செல்லிடப்பேசியில் உரையாடலாம்

 51. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

  (a)

  டிசம்பர்

  (b)

  ஜனவரி

  (c)

  மார்ச்

  (d)

  மே

 52. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.

  (a)

  எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

  (b)

  வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

  (c)

  பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 53. வளைவில் முந்துவது

  (a)

  அனுமதிக்கப்படுகிறது

  (b)

  அனுமதியில்லை

  (c)

  கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது

  (d)

  நமது விருப்பம்

 54. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

  (a)

  முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

  (b)

  முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.

  (c)

  நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.

  (d)

  அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.

 55. Part - B

  32 x 2 = 64
 56. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.

 57. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

 58. ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக.

 59. பாக்சர் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.

 60. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை ?

 61. மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?

 62. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

 63. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

 64. கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.

 65. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?

 66. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?

 67. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?

 68. மங்கள்பாண்டே குறிப்பு வரைக.

 69. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.
  1. _________
  2. _________
  3. _________

 70. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?

 71. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.

 72. ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை பற்றி எழுதுக.

 73. குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்கள் எந்த வங்கி வழங்குகிறது?

 74. குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

 75. SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.

 76. செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக

 77. தொழில்மயமழிதல் என்றால் என்ன?

 78. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?

 79. நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

 80. மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?

 81. சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?

 82. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

 83. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.

 84. கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.

 85. சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?

 86. சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?

 87. ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?

 88. Part - C

  28 x 3 = 84
 89. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

 90. இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

 91. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?

 92. இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.

 93. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

 94. விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?

 95. வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.

 96. 'பாறைகள்' வரையறு.

 97. மண்ணின் வகைகளைக் கூறுக

 98. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன ?

 99. மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.

 100. காலநிலை – வரையறு

 101. “வெயிற் காய்வு” என்றால் என்ன ?

 102. சுய ஈரப்பதம் என்றால் என்ன?

 103. நீர் சுழற்சி – வரையறு.

 104. பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?

 105. கல் மழை எவ்வாறு உருவாகிறது.

 106. உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?

 107. சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

 108. 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்ட ம் பற்றி நீவிர் அறிவது யாது?

 109. கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு பற்றி எழுதுக:

 110. பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?

 111. தேசியக் கல்விக் கொள்கை பற்றி விவரி?

 112. இந்தியத் தொழில்மயமழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?

 113. நகரமயமாக்கம் என்றால் என்ன?

 114. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?

 115. மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.

 116. சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.

 117. Part - D

  14 x 5 = 70
 118. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 119. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 120. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

 121. 1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

 122. பாறைகளின் பயன்களைக் கூறு.

 123. குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.

 124. மழைபொழிவின் பல வகைகளை விவரி

 125. ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

 126. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?

 127. பணத்தின் சமீபத்திய வடிவங்கள் பற்றி விவரி?

 128. பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் எவ்வாறு இலக்கை அடைந்துள்ளது?

 129. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.

 130. நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.

 131. இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?

 132. Maps

  2 x 10 = 20
 133. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
  1. கள்ளிக்கோட்டை    
  2. கொச்சின்
  3. மெட்ராஸ்    
  4. பாண்டிச்சேரி
  5. சூரத்    
  6. சின்சுரா
  7. பழவேற்காடு
  8. கல்கத்தா

 134. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
  1. டெல்லி
  2. லக்னோ    
  3. மீரட்
  4. பாரக்பூர்    
  5. ஜான்சி
  6. குவாலியர்
  7. கான்பூர்

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Social Science Important Questions with Answer key )

Write your Comment