" /> -->

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

  (a)

  மகல்வாரி முறை

  (b)

  இரயத்துவாரி முறை

  (c)

  ஜமீன்தாரி முறை

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 2. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  (a)

  வீடு

  (b)

  நிலம்

  (c)

  கிராமம்

  (d)

  அரண்மனை

 3. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

  (a)

  சர்தார் வல்லபாய் பட்டேல்

  (b)

  மகாத்மா காந்தி

  (c)

  திகம்பர் பிஸ்வாஸ்

  (d)

  கேசப் சந்திர ராய்

 4. 4 x 1 = 4
 5. ________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

  ()

  மகல்வாரி 

 6. மகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்

  ()

  ஹோல்ட் மெகன்சி 

 7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது

  ()

  வங்காளத்தில் 

 8. ’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறை வேற்றப்பட்ட ஆண்டு_______.

  ()

  மே 1918

 9. 3 x 1 = 3
 10. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண் டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

  (a) True
  (b) False
 11. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.

  (a) True
  (b) False
 12. “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918ல் நிறை வேற்றப்பட்டது.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

 15. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

 16. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.

 17. 3 x 3 = 9
 18. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை , குறைகளை விவாதிக்க.

 19. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

 20. மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.

 21. 1 x 5 = 5
 22. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions ( 8th Standard Social Science - Rural Life And Society Book Back Question )

Write your Comment