Important Question Part-III

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  19 x 1 = 19
 1. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  (a)

  நெதர்லாந்து (டச்சு)

  (b)

  போர்ச்சுகல்

  (c)

  பிரான்ஸ்

  (d)

  பிரிட்டன் 

 2. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  (a)

  வில்லியம் கோட்டை

  (b)

  செயின்ட் ஜார்ஜ் கோட்டை

  (c)

  ஆக்ரா கோட்டை

  (d)

  டேவிட் கோட்டை 

 3. 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  (a)

  1916

  (b)

  1917

  (c)

  1949

  (d)

  1935

 4. இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  (a)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (b)

  போர்ச்சுகீசியர்

  (c)

  ஆங்கிலேயர்

  (d)

  டேனியர்

 5. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.

  (a)

  ஆக்ரா

  (b)

  சூரத்

  (c)

  மெட்ராஸ் 

  (d)

  மசூலிப்பட்டினம்

 6. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

  (a)

  சுஜா-உத்– தெளலா

  (b)

  சிராஜ்- உத் – தெளலா

  (c)

  மீர்காசியம்

  (d)

  திப்பு சுல்தான்

 7. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 8. முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை

  (a)

  வேலூர் 

  (b)

  வில்லியம் கோட்டை

  (c)

  ஜார்ஜ்

  (d)

  திருச்சி

 9. எந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  (a)

  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  வெல்லெஸ்லி பிரபு

  (d)

  மிண்டோ பிரபு

 10. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  (a)

  வீடு

  (b)

  நிலம்

  (c)

  கிராமம்

  (d)

  அரண்மனை

 11. ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?

  (a)

  இண்டிகோ கலகம்

  (b)

  சந்தால் கலகம்

  (c)

  தக்காண கலகம் 

  (d)

  பாப்னா கலகம் 

 12. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்

  (a)

  மதுரை

  (b)

  திருநெல்வேலி

  (c)

  இராமநாதபுரம்

  (d)

  தூத்துக்குடி

 13. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.

  (a)

  மருது பாண்டியர்கள்

  (b)

  கிருஷ்ணப்ப நாயக்கர்

  (c)

  வேலு நாச்சியார்

  (d)

  தீரன் சின்னமலை

 14. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது?

  (a)

  திண்டுக்கல் 

  (b)

  நாகலாபுரம்

  (c)

  புதுக்கோட்டை

  (d)

  ஓடாநிலை

 15. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  (a)

  பூலித்தேவர்

  (b)

  கட்டபொம்மன் 

  (c)

  வேலு நாச்சியார்.

  (d)

  தீரன் சின்னமலை

 16. 1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை

  (a)

  மைசூர் உடன்படிக்கை

  (b)

  மலபார் உடன்படிக்கை

  (c)

  மதராஸ் உடன்படிக்கை

  (d)

  கர்நாடக உடன்படிக்கை

 17. பருத்தி வளர ஏற்ற மண்

  (a)

  செம்மண்

  (b)

  கரிசல் மண்

  (c)

  வண்டல் மண்

  (d)

  மலை மண்

 18. மண்ணின் முக்கிய கூறு.

  (a)

  பாறைகள்

  (b)

  வாயுக்கள்

  (c)

  நீர்

  (d)

  கனிமங்கள்

 19. வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________ 

  (a)

  பாலை மண் 

  (b)

  செம்மண் 

  (c)

  கரிசல் மண் 

  (d)

  சரளை மண் 

 20. Section - II

  13 x 2 = 26
 21. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.

 22. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

 23. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?

 24. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.

 25. பாக்சர் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.

 26. அய்லா - சப்பேல் உடன்படிக்கை குறித்து எழுதுக?

 27. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

 28. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.

 29. கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.

 30. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?

 31. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?

 32. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?

 33. 1857ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?

 34. Section - III

  11 x 3 = 33
 35. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

 36. இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

 37. பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி?

 38. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் விவரி.

 39. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

 40. விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?

 41. 1857ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?

 42. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

 43. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?

 44. 'பாறைகள்' வரையறு.

 45. மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.

 46. Section - IV

  5 x 5 = 25
 47. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 48. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 49. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

 50. 1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

 51. பாறைகளின் பயன்களைக் கூறு.

 52. Section - V

  2 x 10 = 20
 53. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
  1. கள்ளிக்கோட்டை    
  2. கொச்சின்
  3. மெட்ராஸ்    
  4. பாண்டிச்சேரி
  5. சூரத்    
  6. சின்சுரா
  7. பழவேற்காடு
  8. கல்கத்தா

 54. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
  1. டெல்லி
  2. லக்னோ    
  3. மீரட்
  4. பாரக்பூர்    
  5. ஜான்சி
  6. குவாலியர்
  7. கான்பூர்

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions Important Questions 2020 )

Write your Comment