Important Question Part-IV

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  19 x 1 = 19
 1. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்

  (a)

  போர்ச்சுக்கல்

  (b)

  ஸ்பெயின்

  (c)

  இங்கிலாந்து

  (d)

  பிரான்ஸ்

 2. பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  (a)

  ஆங்கிலேயர்கள்

  (b)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (c)

  டேனியர்கள்

  (d)

  போர்ச்சுக்கீசியர்கள்

 3. 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  (a)

  1916

  (b)

  1917

  (c)

  1949

  (d)

  1935

 4. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

  (a)

  நினோ-டி-குன்கா

  (b)

  வாஸ்கோடகாமா

  (c)

  அல்மெய்டா

  (d)

  அல்போன்சோ-டி-அல்புகர்க்

 5. _________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.

  (a)

  சூரத்

  (b)

  மசூலிப்பட்டினம்

  (c)

  பாண்டிச்சேரி

  (d)

  மாஹி

 6. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய் து கொண்டவர்________.

  (a)

  இரண்டாம் பாஜிராவ்    

  (b)

  தெளலத்ராவ் சிந்தியா

  (c)

  ஷாம்பாஜி போன்ஸ்லே

  (d)

  ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

 7. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?

  (a)

  அயோத்தி 

  (b)

  ஹைதராபாத்

  (c)

  உதய்பூர்

  (d)

  குவாலியர்

 8. பக்சார் அமைந்துள்ள நதிக்கரை

  (a)

  கங்கை

  (b)

  காவிரி

  (c)

  பிரம்மபுத்திரா

  (d)

   ஹிக்ளி

 9. எந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  (a)

  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  வெல்லெஸ்லி பிரபு

  (d)

  மிண்டோ பிரபு

 10. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  (a)

  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  வெல்லெஸ்லி பிரபு

  (d)

  வில்லியம் பெண் டிங் பிரபு

 11. விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்.

  (a)

  அரசர்கள்

  (b)

  பிரபுக்கள்

  (c)

  ஜமீன்தார்கள்

  (d)

  நிலக்கிழார்கள்

 12. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்

  (a)

  மதுரை

  (b)

  திருநெல்வேலி

  (c)

  இராமநாதபுரம்

  (d)

  தூத்துக்குடி

 13. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?

  (a)

  பாஞ்சாலங்குறிச்சி

  (b)

  சிவகங்கை

  (c)

  திருப்பத்தூர்

  (d)

  கயத்தாறு

 14. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது?

  (a)

  திண்டுக்கல் 

  (b)

  நாகலாபுரம்

  (c)

  புதுக்கோட்டை

  (d)

  ஓடாநிலை

 15. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு

  (a)

  1764

  (b)

  1765

  (c)

  1757

  (d)

  1759

 16. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  (a)

  பூலித்தேவர்

  (b)

  கட்டபொம்மன் 

  (c)

  வேலு நாச்சியார்.

  (d)

  தீரன் சின்னமலை

 17. பருத்தி வளர ஏற்ற மண்

  (a)

  செம்மண்

  (b)

  கரிசல் மண்

  (c)

  வண்டல் மண்

  (d)

  மலை மண்

 18. மண்ணின் முக்கிய கூறு.

  (a)

  பாறைகள்

  (b)

  வாயுக்கள்

  (c)

  நீர்

  (d)

  கனிமங்கள்

 19. வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________ 

  (a)

  பாலை மண் 

  (b)

  செம்மண் 

  (c)

  கரிசல் மண் 

  (d)

  சரளை மண் 

 20. Section - II

  13 x 2 = 26
 21. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

 22. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

 23. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?

 24. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.

 25. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை ?

 26. வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி இணைத்துக் கொண்ட பகுதிகள் யாவை?

 27. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

 28. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?

 29. இரயத்துவாரி முறை யாரால் எந்தப் பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?

 30. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?

 31. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?

 32. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?

 33. 1857ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?

 34. Section - III

  11 x 3 = 33
 35. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

 36. பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி?

 37. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?

 38. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் விவரி.

 39. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை , குறைகளை விவாதிக்க.

 40. விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?

 41. 1857ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?

 42. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

 43. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?

 44. 'பாறைகள்' வரையறு.

 45. பாறையியல் சிறு குறிப்பு வரைக.

 46. Section - IV

  5 x 5 = 25
 47. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 48. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 49. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

 50. 1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

 51. பாறைகளின் பயன்களைக் கூறு.

 52. Section - V

  2 x 10 = 20
 53. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
  1. கள்ளிக்கோட்டை    
  2. கொச்சின்
  3. மெட்ராஸ்    
  4. பாண்டிச்சேரி
  5. சூரத்    
  6. சின்சுரா
  7. பழவேற்காடு
  8. கல்கத்தா

 54. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
  1. டெல்லி
  2. லக்னோ    
  3. மீரட்
  4. பாரக்பூர்    
  5. ஜான்சி
  6. குவாலியர்
  7. கான்பூர்

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 8th Standard Social Science Tamil Medium Important Questions 2019-2020 )

Write your Comment