Important Question Part-I

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  19 x 1 = 19
 1. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  (a)

  வில்லியம் கோட்டை

  (b)

  செயின்ட் ஜார்ஜ் கோட்டை

  (c)

  ஆக்ரா கோட்டை

  (d)

  டேவிட் கோட்டை 

 2. பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  (a)

  ஆங்கிலேயர்கள்

  (b)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (c)

  டேனியர்கள்

  (d)

  போர்ச்சுக்கீசியர்கள்

 3. இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  (a)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (b)

  போர்ச்சுகீசியர்

  (c)

  ஆங்கிலேயர்

  (d)

  டேனியர்

 4. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

  (a)

  நினோ-டி-குன்கா

  (b)

  வாஸ்கோடகாமா

  (c)

  அல்மெய்டா

  (d)

  அல்போன்சோ-டி-அல்புகர்க்

 5. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.

  (a)

  ஆக்ரா

  (b)

  சூரத்

  (c)

  மெட்ராஸ் 

  (d)

  மசூலிப்பட்டினம்

 6. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 7. ஹைதர் அலிமை சூர் அரியணை ஏறிய ஆண்டு  __________.

  (a)

  1756

  (b)

  1761

  (c)

  1763

  (d)

  1764

 8. டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்.

  (a)

  அடையாறு

  (b)

  வந்தவாசி

  (c)

  ஆற்காடு 

  (d)

  ஆம்பூர்

 9. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

  (a)

  மகல்வாரி முறை

  (b)

  இரயத்துவாரி முறை

  (c)

  ஜமீன்தாரி முறை

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 10. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  (a)

  வீடு

  (b)

  நிலம்

  (c)

  கிராமம்

  (d)

  அரண்மனை

 11. ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?

  (a)

  இண்டிகோ கலகம்

  (b)

  சந்தால் கலகம்

  (c)

  தக்காண கலகம் 

  (d)

  பாப்னா கலகம் 

 12. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

  (a)

  பூலித்தேவன்

  (b)

  யூசுப்கான்

  (c)

  கட்டபொம்மன் 

  (d)

  மருது சகோதரர்கள்

 13. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது?

  (a)

  திண்டுக்கல் 

  (b)

  நாகலாபுரம்

  (c)

  புதுக்கோட்டை

  (d)

  ஓடாநிலை

 14. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

  (a)

  மத்திய இந்தியா

  (b)

  டெல்லி

  (c)

  கான்பூர் 

  (d)

  பரெய்லி 

 15. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு

  (a)

  1764

  (b)

  1765

  (c)

  1757

  (d)

  1759

 16. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  (a)

  பூலித்தேவர்

  (b)

  கட்டபொம்மன் 

  (c)

  வேலு நாச்சியார்.

  (d)

  தீரன் சின்னமலை

 17. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

  (a)

  ஆகஸ்ட் 15

  (b)

  ஜனவரி 12

  (c)

  அக்டோபர் 15

  (d)

  டிசம்பர் 5

 18. உயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.

  (a)

  படிவுப் பாறைகள்

  (b)

  தீப்பாறைகள்

  (c)

  உருமாறியப் பாறைகள்

  (d)

  அடியாழப் பாறைகள்

 19. உலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் _________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.

  (a)

  இந்தியா 

  (b)

  அயர்லாந்து

  (c)

  கிரீன்லாந்து

  (d)

  பின்லாந்து

 20. Section - II

  13 x 2 = 26
 21. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

 22. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

 23. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?

 24. பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?

 25. பாக்சர் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.

 26. அய்லா - சப்பேல் உடன்படிக்கை குறித்து எழுதுக?

 27. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை ?

 28. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

 29. கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.

 30. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?

 31. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?

 32. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?

 33. 1857ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?

 34. Section - III

  11 x 3 = 33
 35. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்.

 36. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக.

 37. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?

 38. இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.

 39. மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.

 40. பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் பற்றி விவரி?

 41. வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.

 42. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

 43. 'பாறைகள்' வரையறு.

 44. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன ?

 45. மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.

 46. Section - IV

  5 x 5 = 25
 47. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 48. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 49. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

 50. 1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

 51. பாறைகளின் பயன்களைக் கூறு.

 52. Section - V

  2 x 10 = 20
 53. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
  1. கள்ளிக்கோட்டை    
  2. கொச்சின்
  3. மெட்ராஸ்    
  4. பாண்டிச்சேரி
  5. சூரத்    
  6. சின்சுரா
  7. பழவேற்காடு
  8. கல்கத்தா

 54. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
  1. டெல்லி
  2. லக்னோ    
  3. மீரட்
  4. பாரக்பூர்    
  5. ஜான்சி
  6. குவாலியர்
  7. கான்பூர்

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )

Write your Comment