3rd Term Full Material

8th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 140
  15 x 1 = 15
 1. வில்லியம் பெண்டிங் பிரபு  ------மூலம் புகழ் பெற்றார் 

  (a)

  தோற்றம்

  (b)

  போர்கள்

  (c)

  சீர்திருத்தங்கள் 

 2. முதல் இருப்புப் பாதை பம்பாய் முதல் ______ வரை போடப்பட்டது.

  (a)

  சென்னை

  (b)

  தானா

  (c)

  பூனா

 3. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு _____ முக்கியமான அரசியல் காரணம் ஆகும் 

  (a)

  மிகுதியான வரிகள் 

  (b)

  இரட்டை ஆட்சி முறை 

  (c)

  நாடு  இழக்கும் கொள்கை

 4. பாளையக்காரர் முறையை புகுத்தியவர் ______ ஆவார் 

  (a)

  விஸ்வநாத நாயக்கர் 

  (b)

  இராணி மங்கம்மாள்

  (c)

  ரகுநாத நாயக்கர்

 5. பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் ______ ஆவார்

  (a)

  இரண்டாம் சரபோஜி

  (b)

  சேதுபதி

  (c)

  கட்டபொம்மன்

 6. சிப்பாய்களை ஆதரித்தவர் _____ ஆவார்

  (a)

  ஆங்கில அதிகாரிகள்

  (b)

  திப்புவின் குடும்பம்

  (c)

  இந்திய அரசுகள்

 7. ஜான் கிராடக் _______ ன் தலைமை ராணுவத் தளபதியாகவும் இருந்தார்.

  (a)

  கல்கத்தா

  (b)

  பாம்பே

  (c)

  சென்னை

 8. தொழிற்சாலையின் மூலப்பொருள்கள் ---------பொருள்களாகும் 

  (a)

  முதல் நிலை

  (b)

  இரண்டாம் நிலை

  (c)

  மூன்றாம் நிலை 

 9. ----------என்பது ஒரு பெரிய துறைமுகமாகும்  

  (a)

  புதுச்சேரி

  (b)

  சென்னை

  (c)

  கடலூ ர் 

 10. இறப்பு விகிதத்தினைவிடப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின், மக்கள்தொகை ___________.

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறைவாக இருக்கும்

  (c)

  சீராக இருக்கும்

 11. வறட்சியின் தாக்கத்திற்குட்படும் வேளாண்மை நிலத்தின் சதவீதம் 

  (a)

  90%

  (b)

  70%

  (c)

  60%

  (d)

  55%

 12. சாலைபோக்குவரத்தின் சட்டதிட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு _________.

  (a)

  1989

  (b)

  1990

  (c)

  1988

 13. பணத்தின் மதிப்பீடு என்பது

  (a)

  நுகர்வுத் திறனை அடிப்டையாகக் கொண்டது

  (b)

  தேவையை அடிப்படியாகக் கொண்டது

  (c)

  அளிப்பை அடிப்டையாகக் கொண்டது

 14. ______என்பது பொருள்களின் மதிப்பை அளவிடவும் பொருளாதாரக் கணக்கீடுகளை எளிமைப்ப டுத்துவதும் ஆகும்

  (a)

  இடையிட்டுக் கருவி

  (b)

  மதிப்பின் அளவுகோல்

  (c)

  மதிப்பின் நிலைக்களன்

 15. பணம் என்பது ------------------ கணக்கீடுகளை எளிமைப் படுத்துகிறது.

  (a)

  மன

  (b)

  சொந்த

  (c)

  பொருளாதார 

 16. 10 x 1 = 10
 17. ------இந்தியத் தலைமை ஆளுநர்களில் முக்கியமானவர்களில்  ஒருவராகக் கருதப்படுகிறார் 

  ()

  வில்லியம் பெண்டிங் பிரபு

 18. டல்ஹௌசி பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற ஆண்டு _______.

  ()

  1848

 19. சர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலப்படை ________ ஐ கைப்பற்றியது 

  ()

  டெல்லி

 20. விஸ்வநாத நாயக்கர் புகுத்திய வரி _____ ஆகும் 

  ()

  காவல் பிச்சை

 21. வீரபாண்டிய கட்டபொம்மன் ______ ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

  ()

  1799

 22. வேலூர் புரட்சி _____ என்பவரால் அடக்கப்பட்டது.

  ()

    கில்லஸ்பி

 23. லத்தின் அமெரிக்கா -------மற்றும் மூலப்பொருள்களையும் ஏற்றுமதி செய்கிறது 

  ()

  உணவுப்பொருள்கள்

 24. பொதுவாக உலகில் எல்லா இடங்களிலும் காணப்படும் ------------போக்குவரத்து ஆகும்.

  ()

  சாலை

 25. ஒரு ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் ___________ மக்களுக்கு பிறக்கும் மக்களின் எண்ணிக்கை பிறப்பு விகிதம் ஆகும்.

  ()

  1000

 26. _________ என்பது மூலதன ஆக்கத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்துலகும் இன்றியமையாததாகும்.

  ()

  சேமிப்பு

 27. 5 x 1 = 5
 28. கிராண்ட் டிரங்க் சாலை

 29. (1)

  ஜெர்மனி

 30. ஆட்டோபான்ஸ் சாலை

 31. (2)

  ஐரோப்பா

 32. இந்திய இரயில் போக்குவரத்து

 33. (3)

  சென்னை

 34. MRTS

 35. (4)

  அதிக அளவு வேலைவாய்ப்பு

 36. எல்ப் ஆறு

 37. (5)

  வட இந்தியா

  10 x 2 = 20
 38. இராணுவ  வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பேட்டாவினைக் குறைத் தவர் யார் ? 

 39. இரண்டாம் ஆங்கிலச் சீக்கியப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

 40. 1857 அம் ஆண்டு புரட்சியின் போது இராணி லட்சமிபாயுடன் சேர்ந்து போரிட்டவர் யார்? 

 41. 1875 ஆம் ஆண்டு மாபெரும் புரட்சிக்கு பிறகு இந்தியாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் யார் ?

 42. உலகளவில் வணிகம் செய்யப்படும் பொருள்களின் இரு பிரிவுகள் யாவை ?

 43. வணிகம் ஏன் நடைபெறுகிறது?

 44. சாலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

 45. தொலைதொடர்பின் பிரிவுகளை எழுதுக 

 46. பேரிடரின் வகைகள் யாவை?

 47. பள்ளிகளில் வாகன பாதுகாப்பு மேலாண்மை பற்றி இரு வரிகளில் எழுதுக.

 48. 10 x 3 = 30
 49. வில்லியம் பெண்டிங் பிரபுவின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் பற்றி நீவிர் அறிவது என்ன ?

 50. வாரிசு இழப்புக் கொள்கை என்றால் என்ன?

 51. மங்கள் பாண்டே ஆங்கிலேயர்களால் ஏன் தூக்கிலிடப்பட்டார்  ?

 52. இராணிப்பேட்டை எவ்வாறு உருவாக்கியது?

 53. பாஞ்சாலங்குறிச்சி போருக்கான காரணங்களை விவரி

 54. வேலூர் சிப்பாய்கள் ஏன் புரட்சியில் ஈடுபட்டனர்?

 55. உள்நாட்டு நீர்வழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எழுதுக 

 56. மக்கள் தொகை பரவல் பற்றி எழுதுக

 57. சாலைப்பாதுகாப்பின் முக்கியத்துவம் என்ன?

 58. பணத்தின் இயற்கைத் தன்மை பற்றி எழுதுக.

 59. 8 x 5 = 40
 60. வில்லியம் பெண்டிங் பிரபுவின் சமூகச் சீர்திருத்தங்களைப் பற்றி குறிப்பு வரைக 

 61. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் மற்றும் மகாராணி  பேரறிக்கை பற்றி கலந்துரையாடுக .

 62. வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி சுருக்கமாக எழுதுக.

 63. உலகின் முக்கிய வணிக வட்டாரங்களைப் பற்றி எழுதுக  

 64. தொலை  நுண்ணுணர்வுகள் எவ்வாறு  வளஆதாரங்களை மேலாண்மை  செய்யப் பயனுடையதாக  உள்ளன?

 65. கூட்ட நெரிசல் என்றால் என்ன?அதன் விளைவுகளை எழுதுக.

 66. சாலைப் பாதுகாப்பிற்கான முக்கிய விதிகளை விளக்குக.

 67. சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து விரிவான விடையளி

 68. 2 x 10 = 20
 69. கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆசிய வரைபடத்தில் குறிக்கவும்
  i) மங்கோலியா
  ii) சவுதி அரேபியா
  iii) செங்கடல்
  iv) வட கொரியா
  v) சீனா

 70. கொடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் ஏதேனும் பத்து இடங்கள் பகுதிகளை குறிப்பிடுக
  i) கங்கை சமவெளி
  ii) மேற்கு தொடர்ச்சிமலை
  iii) மும்பை
  iv) சேலம்
  v) ஹைதராபாத்
  vi) சென்னை-டெல்லி இரயில்பாதை
  vii) இலட்சத்தீவுகள்
  viii) தூத்துக்குடி
  ix) காரக்கோரம்
  x) காம்பே வளைகுடா
  xi) பாக்ஜலசந்தி
  xii) கரிசல் மண் பகுதி
  xiv) விசாகப்பட்டினம்
  xv) கோதுமை விளையும் பகுதி

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 8th Standard Social Science Term 3 Study material )

Write your Comment