முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 2. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 3. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

 4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்

 5. காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

 6. தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும் ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறு.

 7. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?

 8. பணத்தின் பணிகள் யாவை? அவற்றை விளக்குக.

 9. சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 10. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment