முதல் பருவம் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  (a)

  நெதர்லாந்து (டச்சு)

  (b)

  போர்ச்சுகல்

  (c)

  பிரான்ஸ்

  (d)

  பிரிட்டன் 

 2. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 3. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?

  (a)

  மகாராஷ்டிரா

  (b)

  மதராஸ்

  (c)

  வங்காளம்

  (d)

  பஞ்சாப்

 4. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

  (a)

  நாகலாபுரம்

  (b)

  சிவகிரி

  (c)

  சிவகங்கை

  (d)

  விருப்பாச்சி

 5. பருத்தி வளர ஏற்ற மண்

  (a)

  செம்மண்

  (b)

  கரிசல் மண்

  (c)

  வண்டல் மண்

  (d)

  மலை மண்

 6. 5 x 1 = 5
 7. இரண்டா ம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்________ 

  ()

  வாரிசுரிமை பிரச்சனை 

 8. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது

  ()

  வங்காளத்தில் 

 9. _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.

  ()

  சின்ன மருது 

 10. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.

  ()

  அடர் மூடுபனி 

 11. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம்  _________.

  ()

  1949

 12. 5 x 1 = 5
 13. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  (a) True
  (b) False
 14. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .

  (a) True
  (b) False
 15. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன

  (a) True
  (b) False
 16. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

  (a) True
  (b) False
 17. வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை
  வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. பிரெஞ்சுக்காரர்கள்

 20. (1)

  மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

 21. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை

 22. (2)

  வங்காளம்

 23. நிரந்தர நிலவரி திட்டம்

 24. (3)

  1664

 25. பரெய்லி

 26. (4)

  கான் பகதூர் கான்

 27. நீர் சுருங்குதல்

 28. (5)

  மேகங்கள்

  5 x 2 = 10
 29. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

 30. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை ?

 31. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?

 32. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.
  1. _________
  2. _________
  3. _________

 33. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.

 34. 5 x 3 = 15
 35. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

 36. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை , குறைகளை விவாதிக்க.

 37. பூலித்தேவர் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை எழுதுக?

 38. 'பாறைகள்' வரையறு.

 39. “வெயிற் காய்வு” என்றால் என்ன ?

 40. 3 x 5 = 15
 41. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 42. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

 43. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 Model Question Paper )

Write your Comment