" /> -->

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  2 x 1 = 2
 1. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 2. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய் து கொண்டவர்________.

  (a)

  இரண்டாம் பாஜிராவ்    

  (b)

  தெளலத்ராவ் சிந்தியா

  (c)

  ஷாம்பாஜி போன்ஸ்லே

  (d)

  ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

 3. 3 x 1 = 3
 4. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________.

  ()

  ஆர்தர் வெல்லெஸ்லி 

 5. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது

  ()

  கிருஷ்ண ராஜ உடையார் 

 6. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர்_______.

  ()

  வெல்லெஸ்லி பிரபு 

 7. 2 x 1 = 2
 8. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

  (a) True
  (b) False
 9. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

  (a) True
  (b) False
 10. 2 x 2 = 4
 11. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.

 12. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை ?

 13. 3 x 3 = 9
 14. இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

 15. பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி?

 16. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?

 17. 1 x 5 = 5
 18. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 19. 1 x 10 = 10
 20. இந்திய– நதிகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களை குறிப்பிடுக.
  1. பிளாசி
  2. பக்சார்
  3. புரந்தர்
  4. ஆற்காடு
  5. வந்தவாசி

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Unit 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions ( 8th Standard Social Science Unit 2 From Trade To Territory Book Back Question )

Write your Comment