" /> -->

வானிலையும் காலநிலையும் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. புவியின் வளிமண்டலம்   ________  ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.

  (a)

  78% மற்றும் 21%

  (b)

  22% மற்றும் 1%

  (c)

  21% மற்றும் 0.97%

  (d)

  10 மற்றும் 20%

 2. _________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

  (a)

  புவி

  (b)

  வளிமண்டலம்

  (c)

  காலநிலை    

  (d)

  சூரியன்

 3. _______  என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது

  (a)

  காற்றுமானி

  (b)

  அழுத்த மானி

  (c)

  ஈரநிலை மானி

  (d)

  வெப்ப மானி

 4. 3 x 1 = 3
 5. காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______

  ()

  ஒப்பு ஈரப்பதம் 

 6. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________  மற்றும்   _________  ஆகியவை அளக்கப்படுகின்றன

  ()

  காற்றின் வேகம் காற்றின் திசை

 7. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு  _______ 

  ()

  சம வெப்பக் கோடு 

 8. 3 x 1 = 3
 9. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்

  (a) True
  (b) False
 10. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணை க்கும் கோட்டிற்கு சம சூரிய வெ ளிச்சக் கோடு என்று பெயர்

  (a) True
  (b) False
 11. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

  (a) True
  (b) False
 12. 2 x 3 = 6
 13. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று

 14. சம அளவுக் கோடுகள் - "ஐசோலைன்ஸ்" என்றால் என்ன?

 15. 1 x 5 = 5
 16. குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.

 17. 1 x 10 = 10
 18. வெப்ப மண்டலங்கள்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Unit 6 வானிலையும் காலநிலையும் Book Back Questions ( 8th Standard Social Science Unit 6 Weather And Climate Book Back Questions )

Write your Comment