" /> -->

நீரியல் சுழற்சி Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

  (a)

  நீர் உட்கசிந்து வெளியிடுதல்

  (b)

  நீர் சுருங்குதல்

  (c)

  நீராவி சுருங்குதல்

  (d)

  பொழிவு

 2. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

  (a)

  நிலத்தடி நீர்

  (b)

  மேற்பரப்பு நீர்

  (c)

  நன்னீர்

  (d)

  ஆர்ட்டீசியன் நீர்

 3. 4 x 1 = 4
 4. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது

  ()

  ஈரப்பதம் 

 5. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் __________ என்று பெயர்.

  ()

  பொழிவு 

 6. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.

  ()

  தூறல் 

 7. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.

  ()

  அடர் மூடுபனி 

 8. 3 x 1 = 3
 9. 212 °F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32 °F வெ ப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

  (a) True
  (b) False
 10. மூடிபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை .

  (a) True
  (b) False
 11. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடை நீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது

  (a) True
  (b) False
 12. 2 x 1 = 2
 13. புவியில் நன்னீர் குறைவாக உள்ளது.

 14. துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.

 15. 3 x 3 = 9
 16. நீர் கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக

 17. பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?

 18. "மேல் மட்ட நீர் வழிந்தோடல்” குறிப்பு வரைக.

 19. 2 x 5 = 10
 20. நீர்ச் சுழற்சியின் பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி.

 21. நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் Unit 7 நீரியல் சுழற்சி Book Back Questions ( 8th Standard Social Science Unit 7 Hydrologic Cycle Book Back Questions )

Write your Comment