Road Safety Rules and Regulations Complete Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. சாலைபோக்குவரத்தின் சட்டதிட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு _________.

    (a)

    1989

    (b)

    1990

    (c)

    1988

  2. பாதசாரிகள் சாலையினை_________என்ற இடத்தில் கடக்கலாம்

    (a)

    எங்குவேண்டுமானாலும்

    (b)

    சைகை விளக்கு அருகில்

    (c)

    வரிக்கோடிட்ட இடம்

  3. ஆண்டுதோறும்________மாதத்தின் முதல் வாரம் சாலைப்பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    (a)

    டிசம்பர்

    (b)

    ஜனவரி

    (c)

    மார்ச்

  4. அவசர முதலுதவி வண்டிக்கு________என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    (a)

    108

    (b)

    100

    (c)

    106

  5. 4 x 1 = 4
  6. வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை_______பக்கமாக ஓட்ட வேண்டும்.

    ()

    இடப்

  7. சாலைப்பாதுகாப்புக் குழு_______ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

    ()

    1986

  8. போக்குவரத்து ஒளிவிளக்கில்________நிறம் பாதசாரிகளை நிற்கச் சொல்கிறது

    ()

    சிவப்பு

  9. சாலை சைகைகள்________பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    ()

    மூன்று

  10. 4 x 3 = 12
  11. சாலைப்பாதுகாப்பின் முக்கியத்துவம் என்ன?

  12. போக்குவரத்து ஒளிவிளக்கினை வரைந்து, விளக்குக.

  13. சாலைப்பாதுகாப்பிற்கான ஒரு சில குறிப்புகளைத் தருக.

  14. வாகன ஓட்டுநர்கள் தன்னோடு வைத்திருக்கவேண்டிய ஆவணங்கள் யாவை?

  15. 2 x 5 = 10
  16. சாலைப் பாதுகாப்பிற்கான முக்கிய விதிகளை விளக்குக.

  17. சாலைவிபத்துக்கான காரணங்களை விவரி.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் சாலைப் பாதுகாப்பு-சட்டங்களும் வரைமுறைகளும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Social Science Road Safety Rules and Regulations Important Questions and Answers )

Write your Comment