" /> -->

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

  (a)

  மகல்வாரி முறை

  (b)

  இரயத்துவாரி முறை

  (c)

  ஜமீன்தாரி முறை

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 2. எந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  (a)

  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  வெல்லெஸ்லி பிரபு

  (d)

  மிண்டோ பிரபு

 3. 1765ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?

  (a)

  வங்காளம், பீகார், ஒரிசா

  (b)

  பீகார், பஞ்சாப்

  (c)

  வங்காளம், ஒரிசா, பாட்னா

  (d)

  வங்காளம், பூனே, கேரளா

 4. விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்.

  (a)

  அரசர்கள்

  (b)

  பிரபுக்கள்

  (c)

  ஜமீன்தார்கள்

  (d)

  நிலக்கிழார்கள்

 5. ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?

  (a)

  இண்டிகோ கலகம்

  (b)

  சந்தால் கலகம்

  (c)

  தக்காண கலகம் 

  (d)

  பாப்னா கலகம் 

 6. 5 x 1 = 5
 7. ________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

  ()

  மகல்வாரி 

 8. மகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்

  ()

  ஹோல்ட் மெகன்சி 

 9. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது

  ()

  வங்காளத்தில் 

 10. _________ என்ற செய்தித்தாள் அவுரி சாகுபடியாளர்கள் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

  ()

  இந்து தேசபக்தன்

 11. 1937 _________ ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் நிலம் திருப்பி தரப்பட்டது.

  ()

  காங்கிரஸ்

 12. 5 x 1 = 5
 13. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண் டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

  (a) True
  (b) False
 14. இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a) True
  (b) False
 15. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.

  (a) True
  (b) False
 16. காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்திய பொருளாதாரமானது நெசவுத் தொழிலைக் கொண்டிருந்தது.

  (a) True
  (b) False
 17. பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. நிரந்தர நிலவரி திட்டம்

 20. (1)

  மதராஸ்

 21. மகல்வாரி முறை

 22. (2)

  குஜராத்

 23. இரயத்துவாரி முறை

 24. (3)

  ஜென்மிஸ்

 25. இந்து ஜமீன்தார்கள்

 26. (4)

  வடமேற்கு மாகாணம்

 27. பர்தோலி

 28. (5)

  வங்காளம்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Unit 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Social Science Unit 3 Rural Life And Society One Mark Question and Answer )

Write your Comment