All Chapter 2 Marks

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 64
    Answer All The Following Questions:
    32 x 2 = 64
  1. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

  2. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  3. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

  4. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

  5. பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.

  6. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?

  7. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

  8. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  9. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

  10. உயிர்கோளம் என்றால் என்ன?

  11. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

  12. மனித உரிமை என்றால் என்ன?

  13. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

  14. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

  15. இயற்கைப் பணம் என்றால் என்ன?

  16. கொள்ளை நோய் என்றால் என்ன?

  17. குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

  18. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?

  19. புவிமாதிரி மற்றும் நிலவரைபடம் 

  20. நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  21. தீவிபத்தின்போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது .

  22. ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை. 

  23. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?

  24. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  25. விபத்தைத் தடுக்கும் வழிகள் யாவை?

  26. சாலை பாதுகாப்புக் குறிகளை எழுதுக.

  27. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

  28. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக்க.

  29. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக 

  30. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment