Unit 3 Maths One Mark Test

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

    (a)

    \(x+\frac { 1 }{ x } =2\)

    (b)

    x(x −1) = 2

    (c)

    \(3x+5=\frac { 2 }{ 3 } \)

    (d)

    x3 − x = 5

  2. கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது? 

    (a)

    (2,4)

    (b)

    (4,2)

    (c)

    (3, −1)

    (d)

    (0,6)

  3. ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடு என்பது  ______.

    (a)

    2x + 2 = y

    (b)

    5x − 7 = 6 − 2x

    (c)

    2t(5 − t) = 0

    (d)

    7p − q = 0

  4. 2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க. 

    (a)

    12

    (b)

    6

    (c)

    0

    (d)

    13

  5. ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

    (a)

    a  0, b = 0

    (b)

    a = 0, b ≠ 0

    (c)

    a = 0 , b = 0 , c ≠ 0

    (d)

    a ≠ 0, b ≠ 0

  6. கீழ்க்காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

    (a)

    ax + by + c = 0

    (b)

    0x + 0y + c = 0

    (c)

    0x + by + c = 0

    (d)

    ax + 0y + c = 0

  7. 4x + 6y −1 = 0 மற்றும் 2x + ky − 7 = 0 ஆகியவை இணை கோடுகளாக அமையும் எனில், k இன் மதிப்பு காண்க.

    (a)

    k = 3

    (b)

    k = 2

    (c)

    k = 4

    (d)

    k = −3

  8. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } ↑ \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு _______.

    (a)

    தீர்வு இல்லை 

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  9. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ________.

    (a)

    தீர்வு இல்லை

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  10. P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    1:2

    (b)

    2:1

    (c)

    1:3

    (d)

    3:1

  11. A(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    b1 : b2

    (b)

    −b1 : b2

    (c)

    a1 : a2

    (d)

    −a1 : a2

  12. (6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும்  கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    2:3

    (b)

    3:4

    (c)

    4:7

    (d)

    4:3

  13. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்  AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B  இன் அசுயத்தொலைவுகள் யாவை?

    (a)

    (3,2), (2,4)

    (b)

    (4,0), (2,8)

    (c)

    (3,4), (2,0)

    (d)

    (4,3), (2,4)

  14. (−a,2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியானது ______.

    (a)

    (2a,3b)

    (b)

    (−2a, −b)

    (c)

    (2a,b)

    (d)

    (−2a, −3b)

  15. (−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    1:3

    (b)

    2:5

    (c)

    3:1

    (d)

    5:2

  16. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2 இன் மதிப்பு _____.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    0

    (c)

    sin 900

    (d)

    cos 900

  17. tan 72tan18o இன் மதிப்பு _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    180

    (d)

    720

  18. \(\frac { \tan15° }{ \cot75° } \)  இன் மதிப்பு _____.

    (a)

    cos 900

    (b)

    sin 300

    (c)

    tan 450

    (d)

    cos 300

  19. \(\frac { 2\tan30° }{ 1-\tan^{ 2 }30° } \) இன் மதிப்பு ______.

    (a)

    cos 600

    (b)

    sin 600

    (c)

    tan 600

    (d)

    sin 300

  20. 2 sin 2θ = \(\sqrt { 3 } \) எனில், θ இன் மதிப்பு______.

    (a)

    900

    (b)

    300

    (c)

    450

    (d)

    600

  21. 3sin70o sec20o + 2sin49o sec 51o இன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    6

  22. 2 tan 300 tan 600 இன் மதிப்பு_____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    2\(\sqrt { 3 } \)

    (d)

    6

  23. \(\frac { 1-\tan^{ 2 }45° }{ 1+\tan^{ 2 }45° } \) இன் மதிப்பு_____.

    (a)

    2

    (b)

    1

    (c)

    0

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)

  24. cos A  = \(\frac { 3 }{ 5 } \) எனில் , tan A இன் மதிப்பு_____.

    (a)

    \(\frac { 4 }{ 5 } \)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \)

    (c)

    \(\frac { 5 }{ 3 } \)

    (d)

    \(\frac { 4 }{ 3 } \)

  25. tan1°.tan2°.tan3°...tan89° இன் மதிப்பு______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  26. sin \(\alpha \) = \(\frac { 1 }{ 2 } \) மற்றும்  cos \(\beta \) = \(\frac { 1 }{ 2 } \) எனில்  \(\alpha \) + \(\beta \) இன் மதிப்பு 

    (a)

    00

    (b)

    900

    (c)

    300

    (d)

    600

  27. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  28. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு _____.

    (a)

    3 செமீ2

    (b)

    6 செமீ2

    (c)

    9 செமீ2

    (d)

    12 செமீ2

  29. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு ______.

    (a)

    10\(\sqrt {3}\) செமீ2

    (b)

    12\(\sqrt {3}\) செமீ2

    (c)

    15\(\sqrt {3}\) செமீ2

    (d)

    25\(\sqrt {3}\) செமீ2

  30. 12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு _____.

    (a)

    144 செமீ2

    (b)

    196 செமீ2

    (c)

    576 செமீ2

    (d)

    664 செமீ2

  31. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு ______.

    (a)

    150 செமீ2

    (b)

    400 செமீ2

    (c)

    900 செமீ2

    (d)

    1350 செமீ2

  32. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள் _____.

    (a)

    4:6

    (b)

    4:9

    (c)

    6:9

    (d)

    16:36

  33. 10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு _____.

    (a)

    75 லிட்டர்

    (b)

    750 லிட்டர்

    (c)

    7500 லிட்டர்

    (d)

    75000 லிட்டர்

  34. நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி_______.

    (a)

    -1 மற்றும்  +1

    (b)

    0 மற்றும்  1

    (c)

    0 மற்றும்  n 

    (d)

    0 மற்றும் \(\infty \)

  35. ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    பட்டறி நிகழ்தகவு   

    (b)

    தொண்மை நிகழ்தகவு 

    (c)

    (1) மற்றும்  (2) இரண்டும் 

    (d)

    (1)வும்  அல்ல (2) வும் அல்ல 

  36. ஒரு சமவாய்ப்புச் சோதனை  _____ ஐக் கொண்டுள்ளது    

    (a)

    குறைந்தபட்சம் ஒரு விளைவு  

    (b)

    குறைந்தபட்சம் இரண்டு விளைவுகள் 

    (c)

    அதிகபட்சம் ஒரு விளைவு  

    (d)

    அதிகபட்சம் இரண்டு விளைவுகள் 

  37. A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.

    (a)

    1

    (b)

    0

    (c)

    1 - A 

    (d)

    1 - P(A) 

  38. பின்வருவனவற்றுள் எது நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?

    (a)

    0

    (b)

    0.5

    (c)

    1

    (d)

    -1

  39. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    முயற்சி 

    (b)

    எளிய நிகழ்ச்சி 

    (c)

    கூட்டு நிகழ்ச்சி 

    (d)

    விளைவு 

  40. ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை  என அழைக்கப்படுகிறது.              

    (a)

    சிறியதாக 

    (b)

    சீரானதாக 

    (c)

    ஆறு முகம் கொண்டதாக 

    (d)

    வட்டமாக 

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Maths Important One Mark Question )

Write your Comment