Term 1 இயற்கணிதம் எண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 3 = 15
  1. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. 3x4+9x2+27x6

  2. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. \(2\sqrt { 5 } { p }^{ 4 }-\frac { { 8p }^{ 3 } }{ \sqrt { 3 } } +\frac { { 2p }^{ 2 } }{ 7 } \)

  3. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க.
    (i) p(x) = 7x+ 6x - 1; q(x) = 6x - 9
    (ii) f(y) = 6y- 7y + 2; g(y) = 7y + y3
    (iii) h(z) = z- 6z+ z; f(z) = 6z+ 10z - 7

  4. 2x4+4x2-3x+7 இலிருந்து எந்தப் பல்லுறுப்புக் கோவையைக் கழிக்க 3x3-x2+2x+1 கிடைக்கும்?

  5. (5x2-7x + 2) ÷ (x-1) இன் ஈவு மற்றும் மீதியைக் காண்க.

  6. 5 x 5 = 25
  7. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துக

  8. பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).

  9. p(x) என்பது படி 1ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை மற்றும் q(x) என்பது படி 2 ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை எனில் p(x) \(\times\) q(x) என்பது எவ்வகைப் பல்லுறுப்புக் கோவை?

  10. f(x) = 2x4-6x3+3x2+3x-2  என்ற பல்லுறுப்புக் கோவை x2 –3x + 2 என்ற பல்லுறுப்புக் கோவையால் மீதியின்றி வகுபடும் என்று நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் நிரூபி.

  11. ax3-3x2+4 மற்றும் 2x3 – 5x + a ஆகிய பல்லுறுப்புக் கோவைகளை  (x–2) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் முறையே  p மற்றும் q ஆகும். p – 2q = 4 எனில் a இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 1 இயற்கணிதம் எண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths Term 1 - Algebra Three and Five Marks Question Paper )

Write your Comment