Term 2 இயற்கணிதம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ( 2-3x) இன் பூச்சியம் ________ 

    (a)

    3

    (b)

    2

    (c)

    2/3

    (d)

    3/2

  2. x - 1 என்பது _____இன்  ஒரு காரணி.

    (a)

    2x -1

    (b)

    3x -3

    (c)

    4x -3

    (d)

    3x -4

  3. x - 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில் மீதி _____ 

    (a)

    3

    (b)

    -3

    (c)

    p(3)

    (d)

    p(–3)

  4. (x+y)(x2−xy+y2)=_______ 

    (a)

    (x+y)3

    (b)

    (x-y)3

    (c)

    x3+y3

    (d)

    x3-y3

  5. ax2+ bx+c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x - 3) எனில், a, b மற்றும் c இன் மதிப்புகள் ______.

    (a)

    1,2,3

    (b)

    1,2,15

    (c)

    1,2,-15

    (d)

    1,-2,15

  6. 4 x 2 = 8
  7. (x - 1) என்பது kx- 2x+ 25x - 26ஐ மீதியின்றி வகுக்குமெனில் (வகுத்தி) k இன் மதிப்பைக் காண்க.

  8. (a-b+c)இன் விரிவு காண்க.

  9. 3a + 4b = 10 மற்றும் ab = 2எனில், 27a+ 64b3 இன் மதிப்பு காண்க.

  10. \(a+{1\over a}=6\) எனில்,\(a^3+{1\over a^3}\)இன் மதிப்பு காண்க 

  11. 4 x 3 = 12
  12. 2x - 3y - 4z = 0 எனில், 8x- 27y- 64z3 ஐக் காண்க.

  13. தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்தி (3x3-4x2-5) ஐ (3x+1) ஆல் வகுத்து ஈவு, மீதி காண்க.

  14. (8x4 - 2x2 + 6x - 7) ஐ (2x + 1) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு (4x3 + px2 - qx + 3) எனில், p , q மற்றும் மீதியைக் காண்க.

  15. x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.

  16. 1 x 5 = 5
  17. (x + a)(x + b)(x + c)=x+ 14x+ 59x +70 எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) a + b + c
    (ii) \({1\over a}+{1\over b}+{1\over c}\)
    (iii) a+ b+ c2
    (iv) \({a\over bc}+{b\over ac}+{c\over ab}\)

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 இயற்கணிதம் Book Back Questions ( 9th Maths - Term 2 Algebra Book Back Questions )

Write your Comment