Term 2 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. 2x- 6x+ mx + 4 இன் ஒரு காரணி (x-2)எனில், m இன் மதிப்பு காண்க.

  2. p(x)=2x3 −9x2 +x+12 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (2x-3)என்பது ஒரு காரணியா?

  3. தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்தி (3x3-4x2-5) ஐ (3x+1) ஆல் வகுத்து ஈவு, மீதி காண்க.

  4. x4+10x3+35x2+50x+29 ஐ (x + 4) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு x3 - ax2 +bx + 6, எனில்  a, b இன் மதிப்பு மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க.

  5. (i) x3 - 7x2 + 13x - 7 - க்கு (x-1) ஒரு காரணியாகும் என நிரூபி.
    (ii) x3 + 7x2 + 13x +7 - க்கு (x+1)  ஒரு காரணியாகும் என நிரூபி.

  6. 5 x 5 = 25
  7. கீழ்க்காண்பவற்றை விரித்தெழுதுக.
    (i) (x+5)(x+6)(x+4)
    (ii) (3x-1)(3x+2)(3x-4)

  8. (x + a)(x + b)(x + c)=x+ 14x+ 59x +70 எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) a + b + c
    (ii) \({1\over a}+{1\over b}+{1\over c}\)
    (iii) a+ b+ c2
    (iv) \({a\over bc}+{b\over ac}+{c\over ab}\)

  9. சுருக்குக.
    (i) (2a + 3b + 4c)(4a+ 9b+ 16c- 6ab - 12bc - 8ca)
    (ii) (x - 2y + 3z)(x+ 4y+ 9z+ 2xy + 6yz - 3xz)

  10. \([{(x^2-y^2)^3+(y^2-z^2)^3+(z^3-x^2)^3 \over (x-y)^3(y-z)^3+(z-x)^3}]\)  ஐ முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.

  11. கீழ்க்காண்பனவற்றிற்கு மீ.பொ.வ காண்க.
    (i) p5,p11,p9
    (ii) 4x3,y3,z3
    (iii) 9a2b2c3,15a3b2c4
    (iv) 64x8,240x6
    (v) ab2c3,a2b3c,a3bc2
    (vi) 35x5y3z4,49x2yz3,14xy2z2
    (vii) 25ab3c,100a2bc,125ab
    (viii) 3abc,5xyz,7pqr

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 2 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Algebra Three and Five Marks Questions )

Write your Comment