Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. x- 2x - 8 என்பது ஒரு செவ்வகத்தின் பரப்பு எனில், (x + 2) மற்றும் (x - 4) என்பன அவற்றின் பக்கங்களா என்பதைக் காரணித் தேற்றத்தைப் பயன்படுத்திச் சரிபார்க்க.

  2. பின்வருவனவற்றை முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்தெழுதுக.
    (2a-3b)2

  3. (2x+3y)3 ஐ விரித்தெழுதுக.

  4. (5a-3b)3 ஐ விரித்தெழுதுக.

  5. (2x+3y+4z)(4x2+9y2+16z2-6xy-12yz-8zx) இன் பெருக்கற்பலனைக் காண்க.

  6. x - y = 5 மற்றும் xy = 14 எனில், x- y3 இன் மதிப்பு காண்க.

  7. \(a+{1\over a}=6\) எனில்,\(a^3+{1\over a^3}\)இன் மதிப்பு காண்க 

  8. காரணிப்படுத்துக. 25a2-10a+1

  9. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
    (i) 27x3+125y3
    (ii) 216m3-343n3
    (iii) 2x4-16xy3
    (iv) 8x3+27y3+64z3-72xyz

  10. x-y=4,xy=5 எனில், x3-y3 ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 2 - Algebra Two Marks Question Paper )

Write your Comment