Term 2 - வடிவியல் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________

    (a)

    600

    (b)

    700

    (c)

    550

    (d)

    800

  2. ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் _______.

    (a)

    25செமீ

    (b)

    20செமீ

    (c)

    40செமீ

    (d)

    18செமீ

  3. படத்தில் வட்டமையம் O மற்றும் ∠ACB = 400 எனில் ㄥAOB=__________.

    (a)

    800

    (b)

    850

    (c)

    700

    (d)

    650

  4. படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ㄥQRS = 800 எனில், ㄥTVS = ______.

    (a)

    800

    (b)

    1000

    (c)

    700

    (d)

    900

  5. 3 x 1 = 3
  6. ஆரத்தின் இரு மடங்கானது வட்டத்தின் _________ என அழைக்கப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விட்டம்

  7. மிக நீளமான நாண் வட்டத்தின் _________ வழியே செல்லும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மையம்

  8. வட்டத்தின் மையத்திலிருந்து அதன் பரிதியின் எந்தவொரு புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் _________ என அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆரம்

  9. 3 x 1 = 3
  10. வட்டத்தின் எல்லை வட்டப்பரிதி என அழைக்கப்படுகிறது.

    (a) True
    (b) False
  11. ஒரு வட்டமானது எண்ணற்ற சமமான நாண்களைப் பெற்றிருக்கும்.

    (a) True
    (b) False
  12. வட்டக்கோணப்பகுதி என்பது நாணிற்கும் அதன் ஒத்த வில்லிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. வட்டத்தின் ஆரம் 25 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 40 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.

  15. வட்டத்தின் விட்டம் 52 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 20 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.

  16. வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ. தொலைவில் 30 செ.மீ. நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

  17. 3 x 3 = 9
  18. படத்தில் வட்ட மையம் O மற்றும் \(\angle ABC\) =30o எனில் \(\angle AO C\) ஐக் காண்க.

  19. LM =7.5 செ.மீ, MN= 5 செ.மீ மற்றும் LN =8 செ.மீ அளவுகளுக்கு \(\triangle LMN\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தை குறிக்கவும்.

  20. PQ= 5 செ.மீ, PR = 6 செ.மீ மற்றும் \(\angle QPR=60°\) அளவுகளுள்ள  \(\triangle PQR\) வரைக. மேலும் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.

  21. 1 x 5 = 5
  22. பின்வரும் படங்களில் xo இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 - வடிவியல் Book Back Questions ( 9th Maths - Term 2 Geometry Book Back Questions )

Write your Comment