Term 2 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. படத்தில் வட்ட மையம் O மற்றும் \(\angle ABC\) =30o எனில் \(\angle AO C\) ஐக் காண்க.

  2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O ஆனது வட்டமையம், \(\angle OQR\) =48o எனில், \(\angle P \) இன் அளவு என்ன?

  3. முக்கோணம் ABC யை வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க. இங்கு A இல் செங்கோணம், AB =4 செ.மீ மற்றும் AC =3 செ.மீ 

  4. AB=6 செ.மீ, \(\angle B=110°\) மற்றும் AC= 9 செ.மீ அளவுகளுள்ள \(\triangle ABC\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க.

  5. பக்க அளவு 6 செ.மீ அளவுகளுள்ள சமபக்க முக்கோணம் வரைக. மேலும் அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் உள்வட்ட மையத்தைக் குறிக்கவும். இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

  6. 5 x 5 = 25
  7. பொது மைய வட்டங்களில், வெளி வட்டத்தின் நாண் AB ஆனது உள் வட்டத்தைப் படத்தில் உள்ளவாறு C மற்றும் D இல் சந்திக்கின்றது. எனில், AB -CD =2AC என நிறுவுக.

  8. கீழ்க்காணும் படங்களில் xo இன் மதிப்பைக் காண்க.
    (i)

    (ii) 

    (iii)

    (iv)

  9. வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\) =70o மற்றும் \(\angle QPR \) =40o எனில், \(\angle PRQ \) ஐக் காண்க.

  10. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் xo மற்றும் yo இன் மதிப்பைக் காண்க.

  11. ஆரம் 12 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 2\(\sqrt {11}\) செமீ தொலைவில் உள்ள நாணின் நீளம் காண்க

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths - Term 2 Geometry Three and Five Marks Questions )

Write your Comment