Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. வட்டத்தின் ஆரம் 25 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 40 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.

  2. வட்டத்தின் விட்டம் 52 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 20 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.

  3. வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ. தொலைவில் 30 செ.மீ. நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

  4. ஆரம் \(4\sqrt { 2 } \) செ.மீ. உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் AC இன் நீளம் காண்க, மேலும் \(\angle OAC\) மற்றும் \(\angle OCA \) காண்க.

  5. 5 செ.மீ மற்றும் 3 செ.மீ ஆரமுள்ள  இரு வட்டங்கள், இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. மேலும், அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4 செ.மீ எனில், பொது நாணின் நீளத்தை காண்க.

  6. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் xo ன் மதிப்பை காண்க.

  7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் AC. இங்கு,  ∠ADE = 30o ;∠DAC = 35° மற்றும் ∠CAB = 40° எனில்,
    (i) \(\angle ACD\) (ii) \(\angle ACB\) மற்றும் (iii) \(\angle DAE\) காண்க.

  8. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD இன் அனைத்துக் கோணங்களையும் காண்க.

  9. AB மற்றும் CD என்பன வட்ட நாற்கரம் ABCD இன் இணையான பக்கங்கள் மேலும் AB=10 செ.மீ, CD=24 செ.மீ மற்றும் வட்டத்தின் ஆரம் 13 செ.மீ பக்கங்கள் AB மற்றும் CD இக்கு இடையேயுள்ள குறைந்த தூரத்தைக் காண்க.

  10. படத்தில் AB மற்றும் CD ஆனது O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் இரு இணையான நாண்கள். மேலும் AB=8 செ.மீ, CD=6 செ.மீ. OM丄AB, OL 丄CD இடைப்பட்ட  தூரம் LM ஆனது 7 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

  11. படத்தில் ∠ABC=120o, O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகள் A,B மற்றும் C எனில் ∠OAC காண்க.

  12. ஒரு பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்று நடுவதற்காக 6 மீ ஆரமுள்ள மைதானத்தை ஒதுக்குகின்றார். நான்கு மாணவர்கள் படத்தில் காட்டியுள்ளவாறு A, B, C மற்றும் D என்ற புள்ளிகளில் மரக்கன்று நடுகின்றனர். இங்கு AB = 8 மீ, CD = 10 மீ AB 丄 CD மற்றொரு மாணவர் AB மற்றும் CD வெட்டும் புள்ளியான P இல் பூந்தொட்டியை வைக்கின்றார் எனில், மையத்திலிருந்து P இக்கு உள்ள தூரம் காண்க.
     

  13. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், \(\angle POQ=100°\) மற்றும் \(\angle PQR=30°\) எனில், \(\angle RPO\) காண்க.

  14. 6.5 செ.மீ பக்க அளவுள்ள சமபக்க முக்கோணம் வரைந்து அதன் உள்வட்ட மையத்தைக் குறிக்க. மேலும் உள்வட்டத்தை வரைக.

  15. AB = BC = 6 செ.மீ, \(\angle B\) =80என்ற அளவுகளுக்கு \(\triangle ABC\) வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 2 Geometry Two Marks Question Paper )

Write your Comment