Term 2 மெய்யெண்கள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?

    (a)

    25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5

    (b)

    \(-\sqrt{25}=-5\)

    (c)

    \(\sqrt{25}=5\)

    (d)

    \(\sqrt{25}=\pm5\)

  2. பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?

    (a)

    \(\sqrt{8\over 18}\)

    (b)

    \({7\over 3}\)

    (c)

    \(\sqrt{0.01}\)

    (d)

    \(\sqrt{13}\)

  3. \(4\sqrt{7}\times 2\sqrt{3}=\) _____.

    (a)

    \(6\sqrt{10}\)

    (b)

    \(8\sqrt{21}\)

    (c)

    \(8\sqrt{10}\)

    (d)

    \(6\sqrt{21}\)

  4. \({2\sqrt{3}\over 3\sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம் ______.

    (a)

    \({\sqrt{2}\over 3}\)

    (b)

    \({\sqrt{3}\over 2}\)

    (c)

    \(\sqrt{6}\over 3\)

    (d)

    \(2\over3\)

  5. \((2\sqrt{5}-\sqrt{2})^2\) இன் சுருங்கிய வடிவம் ______.

    (a)

    \(4\sqrt{5}+2\sqrt{2}\)

    (b)

    \(22-4\sqrt{10}\)

    (c)

    \(8-4\sqrt{10}\)

    (d)

    \(2\sqrt{10}-2\)

  6. 4 x 2 = 8
  7. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக:
    (i) 8
    (ii) 32
    (iii) \({1\over4}\)
    (iv) \(\sqrt{2}\)
    (v) \(\sqrt{8}\)

  8. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: 32

  9. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \({1\over4}\)

  10. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{2}\)

  11. 4 x 3 = 12
  12. கொடுக்கப்பட்ட முறுடுகளை அதன் எளிய வடிவில் எழுதுக.மேலும்,அவற்றின் வரிசை,மூல அடிமானம் மற்றும் கெழு ஆகியவற்றையும் கண்டறிக.
    \(\sqrt[3]{({1024})^{-2}}\)

  13. (i) \(3\sqrt{7}\) மற்றும் \(5\sqrt{7}\) ஐக் கூட்டுக.அவற்றின் கூடுதல் ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா எனச் சரிபார்க்க.
    (ii) \(4\sqrt{5}\) ஐ \(7\sqrt{5}\) இலிருந்து கழிக்க. தீர்வானது ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா?

  14. \(\sqrt{2}=1.414,\sqrt{3}=1.732,\sqrt{5}=2.236,\sqrt{10}=3.162\) எனில், கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம இடத்திருத்தமாகக் காண்க.
    (i) \(\sqrt{40}-\sqrt{20}\)
    (ii) \(\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8}\)

  15. (i) இரு முறுடுகளின் கூட்டல்
    (ii) இரு முறுடுகளின் வேறுபாடு
    (iii) இரு முறுடுகளின் பெருக்கல்
    (iv) இரு முறுடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.

  16. 1 x 5 = 5
  17. முறுடுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
    (i) \(\sqrt{3}\times \sqrt{5}\times \sqrt{2}\)
    (ii) \(\sqrt{35}\div \sqrt{7}\)
    (iii) \(\sqrt[3]{27}\times \sqrt[3]{8}\times \sqrt[3]{125}\)
    (iv) \((7\sqrt{a}-5\sqrt{b})(7\sqrt{a}+5\sqrt{b})\)
    (v) \([{\sqrt{225\over 729}}-\sqrt{25\over 144}]\div \sqrt{16\over 81}\)

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 மெய்யெண்கள் Book Back Questions ( 9th Maths - Term 2 Real Numbers Book Back Questions )

Write your Comment