Term 2 மெய்யெண்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மதிப்பிடுக:\((0.1)^{-4}\)

  2. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக:
    (i) 8
    (ii) 32
    (iii) \({1\over4}\)
    (iv) \(\sqrt{2}\)
    (v) \(\sqrt{8}\)

  3. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{2}\)

  4. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{8}\)

  5. கொடுக்கப்பட்டுள்ள முறுடுகளை எளிய வடிவில் எழுதுக:\(\sqrt[3]{192}\)

  6. \(\sqrt[3]{7}>\sqrt[4]{5}\) என்பதை மெய்ப்பிக்க.

  7. \(2\sqrt{72}\times 5\sqrt{32}\times 3\sqrt{50}\) இன் மதிப்பைக் கணக்கிட்டு விடையை எளிய வடிவில் தருக.

  8. \(\sqrt[9]{8}\) என்ற முறுடை \(6\sqrt{6}\)ஆல் வகுக்க.

  9. கீழ்க்காணும் எண்களைத் தசம வடிவில் எழுதுக.2.00367 x 10-5

  10. பூமியின் நிறை 5.97 x 1024 கி.கி,நிலாவின் நிறை 0.073 x 1024 கி.கி.இவற்றின் மொத்த நிறை என்ன?

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 மெய்யெண்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 2 Real Numbers Two Marks Questions )

Write your Comment