Term 3 முக்கோணவியல் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2 இன் மதிப்பு _____.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    0

    (c)

    sin 900

    (d)

    cos 900

  2. sin \(\alpha \) = \(\frac { 1 }{ 2 } \) மற்றும் \(\alpha \) ஒரு குறுங்கோணம் எனில்  (3cos \(\alpha \) - 4cos 3\(\alpha \)) இன் மதிப்பு______.

    (a)

    0

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    -1

  3. 2 tan 300 tan 600 இன் மதிப்பு_____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    2\(\sqrt { 3 } \)

    (d)

    6

  4. cosec(70o + θ) sec(20o - θ) + tan(65o + θ) - cot(25o - θ) இன் மதிப்பு ______. 

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  5. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  6. 3 x 2 = 6
  7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில்  \(\theta \) வைப்  பொறுத்து 6 முக்கோணவியல் விகிதங்களைக் காண்க.     
      

  8. கோணம் \(\theta \) வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க

  9. 3 cot A  = 2 எனில் , \(\frac { 4\sin A-3\cos A }{ 2\sin A+3\cos A } \) இன் மதிப்பைக் காண்க

  10. 3 x 3 = 9
  11. sin 640 34' இன் மதிப்பைக் காண்க.

  12. cos 190 59' இன் மதிப்பைக் காண்க.

  13. tan 700 13' இன் மதிப்பைக் காண்க  

  14. 2 x 5 = 10
  15. மதிப்பு காண்க . 
    (i) sin 300 + cos300
    (ii)  tan60°.cot60°
    (iii) \(\frac { \tan45° }{ \tan30°+\tan60° } \)
    (iv) sin2450 + cos2450   

  16. θ இன் மதிப்பைக் காண்க.
    (i) sin θ = 0.9858
    (ii) cos θ = 0.7656 

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 3 முக்கோணவியல் Book Back Questions ( 9th Maths Term 3 Trigonometry Book Back Questions )

Write your Comment