5 x 3 = 15
  1. வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்

  2. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

  3. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  4. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

  5. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

  6. 5 x 5 = 25
  7. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை  உருவாக்குகிறது?

  8. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  9. கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

  10. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

  11. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Carbon And Its Compounds Three and Five Marks Questions )

Write your Comment