5 x 3 = 15
  1. உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

  2. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

  3. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

  4. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

  5. சாம்பல் நீர் என்றால் என்ன?

  6. 5 x 5 = 25
  7. உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.

  8. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி. 

  9. வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

  10. வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

  11. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 சூழ்நிலை அறிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Environmental Science Three and Five Marks Questions )

Write your Comment