Term 1 விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 41
    7 x 3 = 21
  1. தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக

  2. வாழிடத்தினைத் தொடர்புபடுத்தி முதுகெலும்பற்றவைகளின் கழிவு நீக்க உறுப்புகளைப் பட்டியலிடுக.

  3. குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?

  4. மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.

  5. இரு வாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.

  6. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?

  7. பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.

  8. 4 x 5 = 20
  9. முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.

  10. தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.

  11. தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 1 விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Living World Of Animals - Diversity In Living Organism - Kingdom Animalia Three and Five Marks Questions )

Write your Comment