Term 2 வேதிப்பிணைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. தனிமங்கள் எவ்வாறு மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பிற்கு மாறுகின்றன?

  2. பிணைப்பின் வகைகள் யாவை?

  3. கீழ்க்கண்ட மூலக்கூறுகளில் உள்ள பிணைப்பின் வகையின் அடிப்படையில் அட்டவணையை நிரப்புக.
    CaCl2, H2O, CaO, CO, KBr, HCl, CCl4, HF, CO2, Al2Cl6

    அயனிப்பிணைப்பு  சகப்பிணைப்பு  ஈதல் சகப்பிணைப்பு 
         
         
         
  4. MgCl2 வை அயனிச் சேர்மமாகவும், CHஐ சகப்பிணைப்புச் சேர்மமாகவும் கொண்டு, இவ்விரு சேர்மங்களுக்கும் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எழுதுக   

  5. மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன?

  6. 5 x 5 = 25
  7. அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  8. கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
    அ.இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 
    ஆ.ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 
    இ.இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல் சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.
    ஈ.மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 

  9. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.

  10. பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
    அ.CO2 ல் உள்ள C 
    ஆ.MnSO4 ல் உள்ள Mn  
    இ. HNO3 ல் உள்ள N

  11. தவறானக கூற்றைக் கண்டறிந்து சரி செய்க.
    அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்
    ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.
    இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.
    ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
    உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 வேதிப்பிணைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Periodic Classification Of Elements Three and Five Marks Questions )

Write your Comment